RamkumarRamachandran Dec 3
நாளை காலை 9.15 - 10.15 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் செரியலூர் கிராமத்தில் உள்ள அய்யன் குளம் சீர் செய்யும் பணிகள் தொடங்க இருக்கிறது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்!!