Twitter | Search | |
Canada Uthayan
4,791
Tweets
2,868
Following
891
Followers
Tweets
Canada Uthayan 8h
முத்தலாக் அவசர சட்டம்: ஜனாதிபதி ஒப்புதல்
Reply Retweet Like
Canada Uthayan 8h
இந்தியா பாக்.,கை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஊதி தள்ளியது
Reply Retweet Like
Canada Uthayan 8h
மலேசியாவில் விஷ சாராயம் அருந்திய 21 பேர் உயிரிழப்பு
Reply Retweet Like
Canada Uthayan 10h
ஏற்கனவே மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்ததை அடுத்து ஜனாதிபதியும் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இது இஸ்லாமிய பெண்களுக்கு கிடைத்த வெற்றி என பெண்கள் அமைப்புகள் கூறி உள்ளன
Reply Retweet Like
Canada Uthayan 10h
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியில் பேட்டிங், பவுலிங்கில் அசத்திய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிய வெற்றி பெற்றது
Reply Retweet Like
Canada Uthayan 10h
அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எஞ்சியவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும்
Reply Retweet Like
Canada Uthayan Sep 18
பிஷப் முல்லக்கல், சர்ச்சையில் சிக்குவது புதிதல்ல. இதற்கு முன், 2005ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் பாதிரியார் மார்க் பர்னெஸ் மர்ம சாவு வழக்கிலும், பிஷப் முல்லக்கல் குற்றம் சாட்டப்பட்டு இருந்தார்
Reply Retweet Like
Canada Uthayan Sep 18
இவர்களைவிட, பாரிய குற்றங்களைச் செய்தவர்கள், சுதந்திரமாகத் தற்போது வெளியில் உள்ளனர். இதனால், பல தசாப்தங்களாக அவர்களைத் தடுத்து வைத்திருப்பதில், எந்தவொரு பயனும் இல்லை. இதனால், பாதுகாப்புப் படையினரோடு சேர்த்து, மேற்படி 60 பேரையும் விடுவிக்க வேண்டும்
Reply Retweet Like
Canada Uthayan Sep 18
அவர்கள் தங்களின் வேண்டுதல்களை விநாயகரின் காதில் சொல்லி வேண்டிக்கொண்டனர். பின்னர் சிலைகளை ஆண்கள் கடலுக்குள் தூக்கிச்சென்று கரைத்தனர். இத்துடன் விநாயகரின் தாயான கவுரி சிலைகளும் கரைக்கப்பட்டன
Reply Retweet Like
Canada Uthayan Sep 17
” சமூகத்திற்காக உழைக்கும் ஆர்.எஸ்.எஸ்., ” – மோகன் பகவத்
Reply Retweet Like
Canada Uthayan Sep 17
அவுஸ்த்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஒன்பது இலங்கையர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதானார்கள்
Reply Retweet Like
Canada Uthayan Sep 17
2019ஆம் ஆண்டு தமது கட்சி ஆட்சிக்கு வருவது 100 வீதம் உறுதி என்கிறார் மகிந்த ராஜபக்ச
Reply Retweet Like
Canada Uthayan Sep 17
சிறை செல்வது தேசபக்தி அல்ல என்று ஹெட்கேவர் கூறுவார். மற்ற மக்களுடன் இணைந்து நாட்டிற்காக உழைக்க வேண்டும் என்பார். இதனையே நாம் பின்பற்றுகிறோம்
Reply Retweet Like
Canada Uthayan Sep 17
இந்த 9 பேரையும் கைது செய்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவர்களைத் தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர்
Reply Retweet Like
Canada Uthayan Sep 17
2015 ஆம் ஆண்டுக்கு தேர்தல்களுக்கு முன்னரும், பின்னரும், நரேந்திர மோடி அரசாங்கத்துக்கும் எமக்கும் நிறைய தவறான புரிதல்கள் இருந்தன. தற்போது அதனை நகர்த்துவதற்கான நேரம் வந்துள்ளது
Reply Retweet Like
Canada Uthayan Sep 15
இந்த வார கனடா உதயன் இ-பேப்பர் (E-Paper) புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க கிளிக் செய்து படித்த்து மகிழவும்
Reply Retweet Like
Canada Uthayan Sep 14
இந்த வார கனடா உதயன் இ-பேப்பர் (E-Paper) புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க கிளிக் செய்து படித்த்து மகிழவும்
Reply Retweet Like
Canada Uthayan Sep 14
வன்னிப் பெருநிலப்பரப்பில் உயிர்விட்டவர் களின் குருதி காய்வதற்கு முன்பாகவே தமிழர் அரசியல் என்பது எப்படியாக மாறிவிட்டது என்பதை எம் கண்களால் காண்கிறோம்
Reply Retweet Like
Canada Uthayan Sep 14
நீண்ட நேரத் தேடுதலின் தேடுதலின்போது கச்சாய் கடற்கரையில் அநாதரவாக நின்ற நிலையில் ஜீப் வண்டி மீட்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை எடுத்துச் சென்றவர் மது போதையில் இருந்ததாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன
Reply Retweet Like
Canada Uthayan Sep 14
மொழி நடைகள் மாற்றம் செய்யப்பட வேண்டியிருப்பதனால், மொழி நடை மாற்றம் செய்யப்பட்டதன் பின்னர் எதிர்வரும் அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிரேரணையில் மொழி நடை மாற்றம் செய்யப்பட்டு இன்றைய அமர்வில்...
Reply Retweet Like