Twitter | Search | |
Thol.Thirumavalavan
Official account of Thol.Thirumavalavan , Member of Parliament (Chidambaram Constituency), President - Viduthalai Chiruthaigal Katchi,
5,724
Tweets
78
Following
63,436
Followers
Tweets
Thol.Thirumavalavan Dec 13
இஸ்லாமியர்களுக்கும் - ஈழத்தமிழர்களுக்கும் குடியுரிமை மறுப்பு மத, இன அடிப்படையிலான குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகளின் ஆர்ப்பாட்டம்...
Reply Retweet Like
Thol.Thirumavalavan Dec 13
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் செயல்திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. - தொல்.திருமாவளவன்
Reply Retweet Like
Thol.Thirumavalavan Dec 13
இது பாஜக அரசு அல்ல ஆர்.எஸ்.எஸ் அரசு என்பது தான் உண்மை. - தொல்.திருமாவளவன்
Reply Retweet Like
Thol.Thirumavalavan Dec 13
செக்குலரிசம் (Secularism) என்பது மதச்சார்பின்மையை மட்டுமல்ல மொழிச்சார்பின்மையும் இனச்சார்பின்மையும் குறிக்கிறது. சார்பின்மை என்பது தான் செக்குலரிசம். - தொல்.திருமாவளவன்
Reply Retweet Like
Thol.Thirumavalavan Dec 13
Reply Retweet Like
Thol.Thirumavalavan Dec 13
Reply Retweet Like
Thol.Thirumavalavan Dec 12
வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2019ன்படி யாருக்கும் முன்ஜாமீன் வழங்கக்கூடாது என இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினேன்
Reply Retweet Like
Thol.Thirumavalavan Dec 12
மத்திய சம்ஸ்கிருத பல்கலைகழக மசோதா விவாதத்தில் இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை... பகுதி-2
Reply Retweet Like
Thol.Thirumavalavan Dec 12
மத்திய சம்ஸ்கிருத பல்கலைகழக மசோதா விவாதத்தில் இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை... பகுதி-1
Reply Retweet Like
Thol.Thirumavalavan Dec 11
சூடான் தீ விபத்தில் காயமடைந்தவர்களை விமான ஆம்புலன்ஸ் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் இன்று வலியுறுத்தினேன்.
Reply Retweet Like
Thol.Thirumavalavan Dec 11
அடைக்கலமென வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் இசுலாமியர்களை மட்டும் புறக்கணிப்பது மத அடிப்படையிலான மிக மோசமான, ஓரவஞ்சனையான பாகுபாடு. வெளிப்படையிலான வெறுப்பு அரசியல். மனிதநேயமற்ற ஒடுக்குமுறை. அரசியலமைப்புச்சட்டத்துக்கு எதிரான போக்கு. ஃபாசித்தின் உச்சம். - தொல்.திருமாவளவன்
Reply Retweet Like
Thol.Thirumavalavan Dec 10
சிதம்பரம் (அ) அரியலூரில் கால்நடை மருத்துவ கல்லூரி அமைக்கப்படுமா என நான் நா.மன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு "கால்நடை மருத்துவ கல்லூரி அமைப்பதை தேவையின் அடிப்படையில் மாநிலஅரசு தான் தீர்மானிக்கும். மத்திய அரசிடம் அப்படி திட்டம் ஏதுமில்லை" என அமைச்சர் சஞ்சீவ் குமார் பதிலளித்தார்.
Reply Retweet Like
Thol.Thirumavalavan Dec 10
இந்தியாவை மத, இன அடிப்படையில் கூறு போட முயற்சிக்கும் சனாதன சதியை முறியடிப்போம்! விசிக கண்டன ஆர்ப்பாட்டம். குடியுரிமை திருத்த சட்டம் மத அடிப்படையில் முஸ்லிம்களையும், இன அடிப்படையில் தமிழர்களையும் விலக்கி வைத்துவிட்டு மற்றவர்களை இந்திய குடிமக்களாக அங்கீகரிக்கிறது.
Reply Retweet Like
Thol.Thirumavalavan Dec 10
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 14.12.2019 அன்று சென்னையில் விடுதலைச்சிறுத்தைகளின் ஆர்ப்பாட்டம். - தொல்.திருமாவளவன்
Reply Retweet Like
Thol.Thirumavalavan Dec 9
குடியுரிமைத் திருத்த மசோதாவை எதிர்த்து இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை...
Reply Retweet Like
Thol.Thirumavalavan Dec 9
கல்விக் கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் இருக்கிறதா? நாடாளுமன்றத்தில் கேள்வி
Reply Retweet Like
Thol.Thirumavalavan Dec 9
கல்விக் கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் இருக்கிறதா? நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பிய கேள்வி
Reply Retweet Like
Thol.Thirumavalavan Dec 6
மூத்தத் தலைவர் வை.பா. மறைவு: விளிம்புநிலை மக்களுக்குநேர்ந்த பேரிழப்பாகும்! விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
Reply Retweet Like
Thol.Thirumavalavan Dec 4
ஜெர்மனியில்... தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் ஜெர்மனியில் நடைபெறும் திருவள்ளுவர் ஐம்பொன் சிலைகள் திறப்பு விழாவில்...
Reply Retweet Like
Thol.Thirumavalavan Dec 4
டென்மார்க் நாடாளுமன்ற வளாகத்தில் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ராவன் அவர்களுடனான சந்திப்பின் போது இந்திய சாதிய அமைப்பினால் தலித் மக்கள் பாதிக்கப்படும் விதங்கள் குறித்தும், இலங்கை தமிழர் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடல் நடைபெற்றது.
Reply Retweet Like