Twitter | Search | |
Thanthi TV
Thanthi TV is a Chennai based Tamil News Channel, catering to Tamil community around the world.
120,589
Tweets
10
Following
474,002
Followers
Tweets
Thanthi TV 6m
பூமிக்கு அருகே வந்த நிலவு : 14% பெரிதாக தெரிந்த சந்திரன்
Reply Retweet Like
Thanthi TV 7m
திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு : இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு | |
Reply Retweet Like
Thanthi TV 3h
அதிமுக கூட்டணி - சந்தர்ப்பவாத தற்காலிக கூட்டணி - கருணாஸ் |
Reply Retweet Like
Thanthi TV 5h
"முதலமைச்சர், என்னுடன் பொது இடத்தில் விவாதிக்க தயாரா?" - திமுக தலைவர் ஸ்டாலின் சவால் | |
Reply Retweet Like
Thanthi TV 5h
புற்றுநோயால் கர்ப்பப்பை இழந்த பெண்ணிற்கு குழந்தை... | |
Reply Retweet Like
Thanthi TV 5h
மணல் கொள்ளையை தடுத்த காவலர் கொலை வழக்கு : 6 பேர் கைது - வழக்கு விசாரணை முடிவடைந்தது
Reply Retweet Like
Thanthi TV 6h
புற்றுநோயால் கர்ப்பப்பை இழந்த பெண்ணிற்கு குழந்தை... | |
Reply Retweet Like
Thanthi TV 6h
வரலாற்று பிழை செய்துவிட்டது பா.ம.க. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி | |
Reply Retweet Like
Thanthi TV 6h
மதவெறி பிடித்த, இந்தியை திணிக்கும் ஆட்சி - ஸ்டாலின் | |
Reply Retweet Like
Thanthi TV 7h
மதுக்கடைக்கு சீல் வைத்த வருவாய்த்துறை அதிகாரிகள்...
Reply Retweet Like
Thanthi TV 7h
செய்யாறு குறுக்கே புதிய அணைக்கட்டு : காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் திறப்பு |
Reply Retweet Like
Thanthi TV 7h
தமிழக கோவில் விடுதிகளை ஏன் பராமரிப்பதில்லை ? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி |
Reply Retweet Like
Thanthi TV 7h
மின்மயமாக்கப்பட்ட டீசல் என்ஜின் ஓட்டம்: வாரணாசியில் பிரதமர் தொடங்கி வைத்தார் |
Reply Retweet Like
Thanthi TV 7h
தமிழ் மொழிக்காக பாடுபட்ட 56 அறிஞர்களுக்கு விருதுகள் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
Reply Retweet Like
Thanthi TV 7h
"நாட்டு மக்களை பற்றி ராமதாசுக்கு கவலையில்லை" - ஸ்டாலின் |
Reply Retweet Like
Thanthi TV 7h
அடகுகடையில் 1,500 சவரன் நகை கொள்ளை : கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு
Reply Retweet Like
Thanthi TV 7h
இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதல் : உயிர் தப்பிய இரு விமானிகள் - ஒருவர் பலி
Reply Retweet Like
Thanthi TV 7h
ராணுவ வீரரின் உடலுக்கு கிராம மக்கள் அஞ்சலி
Reply Retweet Like
Thanthi TV 7h
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் மிரட்டல் : ஐ.நா. பொதுச் செயலருக்கு பாகிஸ்தான் அமைச்சர் அவசர கடிதம் |
Reply Retweet Like
Thanthi TV 7h
தாக்குதல் நடத்தினால் நிச்சயம் பதிலடி கொடுப்போம் : புல்வாமா தாக்குதல் பற்றி பாகிஸ்தான் பிரதமர் கருத்து |
Reply Retweet Like