Twitter | Search | |
PuthiyathalaimuraiTV
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சி.
219,331
Tweets
95
Following
469,238
Followers
Tweets
PuthiyathalaimuraiTV 2m
புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தேவக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை
Reply Retweet Like
PuthiyathalaimuraiTV 8m
ரயில் கடக்கும்போது தண்டவாளத்திற்குள் படுத்திருந்த வாலிபர் 
Reply Retweet Like
PuthiyathalaimuraiTV 10m
மெரினாவில் எம்.ஜி.ஆர் வளைவு திறக்க உயர்நீதிமன்றம் தடை
Reply Retweet Like
PuthiyathalaimuraiTV 25m
விரைவில் புது பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை - செங்கோட்டையன் 
Reply Retweet Like
PuthiyathalaimuraiTV 26m
ஓராண்டுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட அர்ஜென்டினா கப்பல்
Reply Retweet Like
PuthiyathalaimuraiTV 27m
தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் 3பேரை விடுவித்தது அதிர்ச்சியளிக்கிறது கீழமை நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாமல் 3 பேரையும் விடுதலை செய்தது ஏமாற்றம் அளிக்கிறது - தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தில் உயிரிழந்த மாணவி கோகிலவாணியின் தந்தை வீராசாமி நாமக்கல்லில் பேட்டி
Reply Retweet Like
PuthiyathalaimuraiTV 30m
புயல் நிவாரண நிதியாக எனது ஒரு மாத ஊதியத்தை தமிழக அரசுக்கு தருகிறேன் - தமிமுன் அன்சாரி எம்எல்ஏ
Reply Retweet Like
PuthiyathalaimuraiTV 39m
தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு
Reply Retweet Like
PuthiyathalaimuraiTV 42m
இன்று இவர் ‘கஜா’ போராட்டங்கள் :ஸ்டாலின் தான் தூண்டிவிடுகிறார் - வைகைச்செல்வன் இன்று மாலை 6 மணிக்கு
Reply Retweet Like
PuthiyathalaimuraiTV 42m
“நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் தமிழக இடைத்தேர்தல்” - தேர்தல் ஆணையம்
Reply Retweet Like
PuthiyathalaimuraiTV 47m
கஜா புயல் பாதிப்பு! அதிகாரிகள், அமைச்சர்கள் யாரும் வரவில்லை: மறியலில் காளகம் கிராம மக்கள்
Reply Retweet Like
PuthiyathalaimuraiTV 52m
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமர்ஜென்சி லைட் உள்ளிட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அளித்தார் நடிகர் விஜய் சேதுபதி
Reply Retweet Like
PuthiyathalaimuraiTV 56m
Replying to @PTTVOnlineNews
சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
Reply Retweet Like
PuthiyathalaimuraiTV 56m
Replying to @PTTVOnlineNews
நாளை நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன - கஜா புயல் பாதிப்பை தொடர்ந்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு
Reply Retweet Like
PuthiyathalaimuraiTV 1h
நாளை நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன - கஜா புயல் பாதிப்பை தொடர்ந்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு
Reply Retweet Like
PuthiyathalaimuraiTV 1h
Replying to @PTTVOnlineNews
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலை என்பதால் ஆக்கிரமிப்பாகவே கருத வேண்டும் கட்டுமானப் பணிகளை முடித்துக்கொள்ளலாம் ஆனால் திறக்கக்கூடாது - உயர்நீதிமன்றம்
Reply Retweet Like
PuthiyathalaimuraiTV 1h
சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை பாதி கட்டப்பட்டுள்ள நிலையில் வழக்கு முடியும் வரை எம்ஜிஆர் வளைவை திறக்க கூடாது: உயர்நீதிமன்றம்
Reply Retweet Like
PuthiyathalaimuraiTV 2h
கலிபோர்னியா காட்டுத் தீ பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரம்
Reply Retweet Like
PuthiyathalaimuraiTV 2h
சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
Reply Retweet Like
PuthiyathalaimuraiTV 2h
சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
Reply Retweet Like