Twitter | Search | |
News7 Tamil
News 7 Tamil, we are a Tamil News channel based in India, providing a wide array of stories ranging from politics to international affairs, business, sport etc
130,907
Tweets
498
Following
822,541
Followers
Tweets
News7 Tamil 6h
இத்தாலியை பின் தொடரும் ஸ்பெயின்! ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 812 பேர் உயிரிழப்பு: மொத்த பலி எண்ணிக்கை 7,340 ஆக உயர்வு..! | |
Reply Retweet Like
News7 Tamil 6h
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவிற்கு 418 பேர் உயிரிழந்துள்ளனர்; மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,024 ஆக உயர்வு! | |
Reply Retweet Like
News7 Tamil 6h
"மார்ச் 13 - 15 தேதிகளுக்கிடையே டெல்லியின் நிசாமாபாத் பகுதியில் நடைபெற்ற மத கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா பரவியுள்ளது; இந்த கூட்டத்தில் பங்கெடுத்த தெலங்கானாவை சேர்ந்த 6பேர் உயிரிழந்துள்ளனர்" -சந்திரசேகர்ராவ், தெலங்கான முதல்வர் |
Reply Retweet Like
News7 Tamil 6h
இக்கட்டான தருனத்தில் இருந்து மீண்டு வருவோம் - கேரள அரசு | | | | |
Reply Retweet Like
News7 Tamil 6h
இதுவரை இல்லாத அளவாக இந்தியாவில் ஒரே நாளில் 227 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது! | | | |
Reply Retweet Like
News7 Tamil 7h
உலகளவில் கொரோனாவால் ஏற்படும் பலி எண்ணிக்கை கிடுகிடுவென உயர்வு; தற்போதைய நிலவரப்படி 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயரிழந்துள்ளதாக தகவல்! | |
Reply Retweet Like
News7 Tamil 7h
| ஏப்ரல் 1க்கு பதிலாக ஜூலை 1க்கு நிதியாண்டின் தொடக்கம் மாற்றப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என மத்திய நிதியமைச்சகம் விளக்கம்! | | |
Reply Retweet Like
News7 Tamil 7h
-லை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் தனது 80 மில்லியன் வாடிக்கையாளர்களின் பிரீபெய்ட் கணக்கில் அழைப்புகள் மேற்கொள்ள ரூ.10 ஊக்கத்தொகையாக வழங்குகிறது! | | |
Reply Retweet Like
News7 Tamil 8h
தெலங்கானாவில் 13 பேர் இன்று கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்! இன்று மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது! தெலங்கானாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்வு! | |
Reply Retweet Like
News7 Tamil 8h
கொரோனா பாதிப்பு மாவட்டவாரியாக.. | | | | |
Reply Retweet Like
News7 Tamil 8h
Replying to @news7tamil
பகல் 1 மணிக்கு சக்திமான் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது!
Reply Retweet Like
News7 Tamil 8h
மீண்டும் வருகிறான் உலகாளும் மாவீரன் சக்திமான்! 90's கிட்ஸ்களின் மிகவும் விருப்பமான சக்திமான் தொடர், ஏப்ரல் மாதத்திலிருந்து தினமும் 1 மணிநேரம் DD National தொலைக்காட்சியில் மறுஒளிபரப்பு செய்யப்படும் என மத்திய அரசு அறிவிப்பு!
Reply Retweet Like
News7 Tamil 9h
புதுச்சேரி: நாளை முதல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2000! விவரம்➤ | | | |
Reply Retweet Like
News7 Tamil 9h
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக Hero நிறுவனம் ரூ.100 கோடி நிதியுதவி! | |
Reply Retweet Like
News7 Tamil 9h
தமிழகத்தில் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வந்த 25 வயது பெண் குணமடைந்து வீடு திரும்பினார்! பின்லாந்திலிருந்து திரும்பிய நிலையில் கொரோனாவிற்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்! இதுவரை 6 பேர் குணமடைந்துள்ளனர் - தமிழக சுகாதாரத்துறை
Reply Retweet Like
News7 Tamil 9h
டெல்லியில் புதிதாக மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு! | |
Reply Retweet Like
News7 Tamil 9h
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு பதஞ்சலி நிறுவனம் சார்பில் ரூ.25 கோடி நன்கொடை - யோகா குரு பாபா ராம்தேவ் அறிவிப்பு! | |
Reply Retweet Like
News7 Tamil 9h
கொரோனா: Infosys நிறுவனம் ரூ.100 கோடி நிதியுதவி! | |
Reply Retweet Like
News7 Tamil 10h
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.500 கோடி நன்கொடை! | |
Reply Retweet Like
News7 Tamil 10h
பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.. கொரோனாவினால் பஞ்சாபில் உயிரிழப்பு எண்ணிக்கை 3ஆக உயர்வு! | |
Reply Retweet Like