Twitter | Search | |
NDMA India
National Disaster Management Authority, Govt of India
18,418
Tweets
1,469
Following
87,092
Followers
Tweets
NDMA India 4h
Reply Retweet Like
NDMA India 5h
Reply Retweet Like
NDMA India 7h
Reply Retweet Like
NDMA India retweeted
NDMA India 13h
: புயலுக்கு முன்னும் பின்னும் கவனிக்க வேண்டியவை:
Reply Retweet Like
NDMA India 8h
Reply Retweet Like
NDMA India 9h
Reply Retweet Like
NDMA India 10h
Reply Retweet Like
NDMA India 11h
Reply Retweet Like
NDMA India retweeted
TN SDMA 11h
Hon'ble Minister addressing the press meet
Reply Retweet Like
NDMA India 12h
Replying to @ndmaindia
:புயலின் போதும் புயலுக்கு பின்னும் செய்யவேண்டியது : அ) வீட்டிற்குள் •வானொலி அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்கவும். •கொதிக்க வைத்த / மற்றும் க்லோரின் கலந்த தண்ணீரையே பருகவும். •அதிகார/உத்யோக பூர்வமான எச்சரிக்கைகளை மட்டுமே நம்பவும்.
Reply Retweet Like
NDMA India 12h
புயலின் போதும் புயலுக்கு பின்னும் செய்யவேண்டியது : அ) வீட்டிற்குள் •மின்சார சாதனங்களின் தொடர்பையும், காஸ் தொடர்பையும் துண்டிக்கவும். •வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும். •உங்கள் வீடு பாதுகாப்பற்று இருந்தால் புயலுக்கு முன்பு பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும்.
Reply Retweet Like
NDMA India 12h
Reply Retweet Like
NDMA India retweeted
India in Japanインド大使館 12h
Amb held farewell meeting with Mr Yohei , Chairman Nippon Foundation . Mr Sasakawa expressed deep appreciation for Amb Chinoy’s efforts to achieve new milestones in partnership incl. in in last 3 years.
Reply Retweet Like
NDMA India 13h
Replying to @ndmaindia
புயலுக்கு முன்னும் பின்னும் கவனிக்க வேண்டியவை: •செல்லப்பிராணிகள்/விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும்.
Reply Retweet Like
NDMA India 13h
Reply Retweet Like
NDMA India 13h
புயலுக்கு முன்னும் பின்னும் கவனிக்க வேண்டியவை: •அவசரகால கிட் ஒன்று தயாரித்து அதில் மிக முக்கிய பாதுகாப்பு பொருட்களை திரும்ப உபயோகிக்க பத்திறப்படுத்தவும். •வீட்டிற்கு தேவையான பழுதுகளை சரிபார்க்கவும். கூர்மையான கத்தி முதலிய பொருட்களை தளர்வாக வைப்பதை தவிர்க்கவும்.
Reply Retweet Like
NDMA India 13h
புயலுக்கு முன்னும் பின்னும் கவனிக்க வேண்டியவை: •ரேடியோ, டெலிவிஷன், செய்தித்தாள் இவைகளில் வரும் புயல் பற்றின அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்கவும். •முக்கிய ஆவணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை தண்ணீர் புகாதபடி பாதுகாப்பாக வைக்கவும்.
Reply Retweet Like
NDMA India 13h
புயலுக்கு முன்னும் பின்னும் கவனிக்க வேண்டியவை: •வதந்தியை தவிர்க்கவும், அமைதியாக பதட்டப்படாமல் இருக்கவும். •கைபேசி வேலை செய்யும் நிலையில் வைத்திருக்கவும், எஸ் எம் எஸ் உபயோகிக்கவும்.
Reply Retweet Like
NDMA India 13h
: புயலுக்கு முன்னும் பின்னும் கவனிக்க வேண்டியவை:
Reply Retweet Like
NDMA India 13h
National Disaster Management Authority will celebrate its 14th Formation Day on 27th November 2018. Theme -"Early Warning for Disasters". राष्ट्रीय आपदा प्रबंधन प्राधिकरण का १४वां स्थापना दिवस २७ नवम्बर २०१८ को मनाया जाएगा|"आपदाओं की पूर्व चेतावनी" से जुड़े पहलुओं पर चर्चा होगी|
Reply Retweet Like