Twitter | Search | |
M.K.Stalin
President, Dravida Munnetra Kazhagam (DMK) | Leader of Opposition, Tamil Nadu Legislative Assembly | MLA, Kolathur Constituency.
3,469
Tweets
74
Following
1,382,056
Followers
Tweets
M.K.Stalin 11h
பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் செறிவான கருவூலம் திரு டி.ராஜா அவர்கள், கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்வு பெற்றமைக்கு, திமுக சார்பில் இதயபூர்வமான வாழ்த்துகள். மதசார்பின்மை, சமூக நீதியின் பாதுகாவலராக, எளிய மக்களின் உரிமைக்குரலாக - மேலும் பல வெற்றிகளை பெற்றிட வாழ்த்துகிறேன்
Reply Retweet Like
M.K.Stalin 14h
தேனி மாவட்டத்தில் நடைபெறும் மாற்றுக்கட்சியினர் கழகத்தில் இணையும் விழாவில் எனது உரை..
Reply Retweet Like
M.K.Stalin 19h
அதிமுக அரசின் அவலங்களையும், கோரிக்கைகளையும் பல்லாயிரக்கணக்கான மின்னஞ்சல்கள் வழியாக அனுப்பியிருந்தீர்கள். திமுக மீதான தமிழகத்தின் நம்பிக்கைக்கு நன்றி. ஆய்ந்து, தக்க விவரங்களுடன் சட்டமன்றத்தில் முன் வைத்திருக்கிறோம். தீர்வு கிடைக்கும் வரைக்கும் திமுக தொடர்ந்து போராடும்.
Reply Retweet Like
M.K.Stalin retweeted
DMK Jul 20
'டெல்லி முன்னாள் முதலமைச்சர் அவர்களின் மறைவையொட்டி கழக தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி'
Reply Retweet Like
M.K.Stalin Jul 20
அண்ணாவும், கலைஞரும் போராடிய மாநில சுயாட்சிக்கு எதிராக, ‘ஒரே நாடு, ஒரே தேர்வு, ஒரே கல்விமுறை, ஒரே மொழி’ என்று உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு கூட்டாட்சிக்கு எதிரான நிலை உண்டாகும் போது ஆர்ப்பரித்து நிற்க வேண்டாமா? ஆனால் ஆர்ப்பரித்து நிற்கவேண்டிய மாநில அரசு என்ன செய்கிறது?
Reply Retweet Like
M.K.Stalin retweeted
DMK Jul 18
“அரசு துறைகளை ஒருங்கிணைத்து குழு அமைத்து, ரயில்வே பாதைகளை கடக்கும்போது ஏற்படும் விபத்துகளையும், போக்குவரத்து நெரிசலையும் தவிர்க்க, மேம்பாலங்கள் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?” - கழக தலைவர் அவர்கள் சட்டமன்றத்தில் கேள்வி.
Reply Retweet Like
M.K.Stalin Jul 16
இந்தி, ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட அஞ்சல் தேர்வினை ரத்து செய்து ‘தமிழில் நடத்தப்படும்' என அறிவித்திருக்கிறார் அமைச்சர். இது, பாராளுன்றத்திலும், சட்டமன்றத்திலும் போராடிய திமுகவின் போர்க்குணத்திற்குக் கிடைத்த இன்னொரு வெற்றி; ‘என்ன சாதித்துவிடும் திமுக?’ என்றவர்களுக்கான வாய்ப்பூட்டு.
Reply Retweet Like
M.K.Stalin Jul 15
உள்ளாட்சித் தேர்தலை நடத்த மீண்டும் மூன்று மாத அவகாசம் கேட்டிருக்கிறது மாநில 'அவகாச' ஆணையம். உள்ளாட்சி நிர்வாகம் என்ன அமைச்சர் வேலுமணியின் பிரைவேட் கம்பெனியா? எப்பொழுது தேர்தல் நடத்தினாலும் தோல்வி என நடுங்கும் அதிமுக அரசிடம் தமிழக ஆளுநர் அவர்கள் உடனடியாக விளக்கம் கேட்க வேண்டும்
Reply Retweet Like
M.K.Stalin retweeted
DMK Jul 15
’பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில், அவர் பிறந்த மண்ணில் திரு.சரத்குமார் அவர்களின் முயற்சியில் அமைக்கப்பட்டுள்ள ’காமராஜர் மணிமண்டபம்’ திறப்புவிழாவிற்கு கழக தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி’
Reply Retweet Like
M.K.Stalin retweeted
DMK Jul 15
’கழக தலைவர் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு. என்.சங்கரய்யா அவர்களின் 98-வது பிறந்தநாளையொட்டி, வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி'
Reply Retweet Like
M.K.Stalin Jul 14
புதிய வரைவு பற்றி கல்வி வல்லுனர்களின் கருத்தினை அறிய தி.மு.க. சார்பில் “ஆய்வுக் குழு” அமைக்கப்படுகிறது. குழுவின் அறிக்கையின் அடிப்படையில் திமுகவின் கருத்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் வழங்கப்படும். தமிழ் உரிமையைக் காத்திட திமுக எந்நாளும் போராடும்
Reply Retweet Like
M.K.Stalin Jul 14
I extend my heartfelt congratulations to and all those who are associated with Our nation's future is closely linked to our scientific advances. On behalf of the DMK, I wish them a successful Moon Mission and many more such endeavours.
Reply Retweet Like
M.K.Stalin Jul 13
மின்வாரியம் உள்ளிட்ட பிற துறைகளில் வெளிமாநிலத்தவரை நுழைத்தபடியே தபால்துறையின் போட்டித் தேர்வும் மாநில மொழிகளில் நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தி பேசாதவர்கள் மத்திய அரசு பணியில் சேர்வதைத் தடுக்கும் பா.ஜ அரசைக் கடுமையாக எதிர்த்து திமுக சட்ட நடவடிக்கையையும் எடுக்கும்.
Reply Retweet Like
M.K.Stalin retweeted
DMK Jul 12
"உயர்நீதிமன்றத்திலும், பசுமைத் தீர்ப்பாயத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தேனி மக்களின் எதிர்ப்பை மீறி ' ஆய்வு மையம்' அமைக்க அனுமதி வழங்கும் முடிவை மத்திய அரசு எடுத்திருப்பது கண்டனத்திற்குரியது" - கழக தலைவர் அறிக்கை.
Reply Retweet Like
M.K.Stalin retweeted
DMK Jul 12
'கழக தலைவர் அவர்கள், கவிப்பேரரசு அவர்கள் எழுதிய "தமிழாற்றுப்படை"நூலை வெளியிட்டார்' நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் திரு. , மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ எம்.பி., உட்பட பலர் பங்கேற்பு.
Reply Retweet Like
M.K.Stalin Jul 12
கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘தமிழாற்றுப்படை’ நூலின் முதல் பிரதியை வெளியிட்டு நிகழ்த்திய உரை..
Reply Retweet Like
M.K.Stalin Jul 12
கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘தமிழாற்றுப்படை’ நூலின் முதல் பிரதி வெளியீட்டு விழா
Reply Retweet Like
M.K.Stalin Jul 12
ஐ.மு.கூட்டணியில் அங்கம் வகித்த போதிலும் நீட் தேர்வை எதிர்த்து, நீதிமன்றத்தில் தடையையும் பெற்றது திமுகதான். தமிழகத்தின் ‘சாபக்கேடான’ அதிமுக ஆட்சியாளர்கள், பா.ஜ.கவுடன் சேர்ந்து செய்த பச்சை துரோகத்தை மறைக்க பழியைத் திமுகவின் மீது போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன்
Reply Retweet Like
M.K.Stalin retweeted
DMK Jul 11
”கொளத்தூர் தொகுதியில் உயர் அழுத்த மின் கம்பிகளில் ஏற்படும் மின்கசிவுகளால் பல விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க, இந்த ஆண்டுக்குள் அவற்றை அகற்றிவிட்டு, புதைவடக் கம்பிகளாக மாற்றியமைக்க வேண்டும்” -சட்டமன்றத்தில் கழக தலைவர் அவர்கள் உரை.
Reply Retweet Like
M.K.Stalin Jul 10
விலக்கு மசோதாக்களை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பிவிட்டதாக செப்’ 2017 கடிதத்தில் மத்திய அரசு தெரிவித்த செய்தியை 21 மாதங்களாக மறைத்திருக்கிறது அதிமுக அரசு. தாமதத்தால் மசோதாக்களை மீண்டும் அனுப்பும் வாய்ப்பையும் இழந்திருக்கிறோம். இந்தப் பச்சை துரோகத்துக்கு யார் பொறுப்பு?
Reply Retweet Like