Twitter | Search | |
Maalai Malar News
from the house of Malar Publications Pvt Ltd. which delivers local and international news 24/7 in Tamil language
177,090
Tweets
542
Following
148,546
Followers
Tweets
Maalai Malar News 1h
பாலியல் புகார் தொடர்பான வழக்கில் சிக்கிய அமெரிக்க காமெடி நடிகர் பில் காஸ்பிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது.
Reply Retweet Like
Maalai Malar News 1h
19 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் முதல்-மந்திரியாக இருக்கும் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜனதா கட்சியினருக்கு மகாராஜ்கஞ்ச் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது.
Reply Retweet Like
Maalai Malar News 2h
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பொதுமக்கள் தரிசிக்கும் வைகுண்டம் கியூவில் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு.
Reply Retweet Like
Maalai Malar News 3h
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பரபரப்பான கட்டத்தில் தனது சிறப்பான பந்துவீச்சால் இந்தியாவின் வெற்றியை பறித்து ஆட்டத்தை சமன் செய்தது ஆப்கானிஸ்தான்.
Reply Retweet Like
Maalai Malar News 4h
ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட வில்லேஜ் ராக்ஸ்டார் திரைப்படத்துக்கு அசாம் மாநில அரசு ரூ. 50 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.
Reply Retweet Like
Maalai Malar News 5h
இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் கனமழையில் சிக்கிய 50 ஐஐடி மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Reply Retweet Like
Maalai Malar News 6h
ரபேல் ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் கேள்வி எழுப்பினால் சேற்றை வாரி இறைப்பதா? என மத்திய பாஜக அரசுக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
Reply Retweet Like
Maalai Malar News 7h
Reply Retweet Like
Maalai Malar News 7h
இந்தியாவிற்கு 253 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆப்கானிஸ்தான்...
Reply Retweet Like
Maalai Malar News 8h
அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக தொடர்ப்பட்ட வழக்கில் நாளை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்குகிறது.
Reply Retweet Like
Maalai Malar News 8h
செக்கச் சிவந்த வானம் படம் பார்க்க காரணம் ?
Reply Retweet Like
Maalai Malar News 8h
அடுத்து தல கூடனா நான் ரெடி - Full Video Link: Subscribe to us on: Follow us on:
Reply Retweet Like
Maalai Malar News 9h
Reply Retweet Like
Maalai Malar News 9h
ஆசிய கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர் முகமது ஷேசாத் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.
Reply Retweet Like
Maalai Malar News 9h
ஈரான் மீது விதித்துள்ள பொருளாதார தடையை மீறி அந்நாட்டுடன் வர்த்தகம் செய்ய புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷியா உள்ளிட்ட 5 நாடுகள் முடிவு செய்துள்ளன.
Reply Retweet Like
Maalai Malar News 10h
ஒரு பொருள் விலையில் இரண்டு பொருட்களை எடுத்துச் செல்லுங்கள்..
Reply Retweet Like
Maalai Malar News 10h
Reply Retweet Like
Maalai Malar News 11h
Reply Retweet Like
Maalai Malar News 11h
குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சிபிஐ நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
Reply Retweet Like
Maalai Malar News 11h
இந்திய ஒருநாள் அணிக்காக 200 போட்டிகளில் கேப்டனாக பணியாற்றிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை டோனி படைத்துள்ளார்.
Reply Retweet Like