Twitter | Search | |
Jothimani
"பிஜேபி ஒழிக"கோஷம் போட்டதற்காக மாணவி ஷோபி15 நாள் காவலில் வைக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. எதிர்க்கட்சியாக இருந்தபொழுது மற்ற கட்சிகளை ஒழிக என்று சொன்ன பிஜேபியினரை யாரும் கைதுசெய்ததில்லை. ஜனநாயகத்தில் வன்முறையற்றஎதிர்ப்பு சட்டப்பூர்வமானதே என்று புரிந்துகொள்ளுங்கள்
Reply Retweet Like More