இளமாறன் Logesh May 18
இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் கரூரில் ஈழத்தில் கொன்றழிக்கப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கும் போரில் சண்டையிட்டு வீரமரணமடைந்த மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.