Kamal Haasan Aug 8
தூத்தூர் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த திரு.ராஜனின் தலைமையில், 4 மீனவச் சகோதரர்கள், ஆபத்தான முகத் துவாரத்தில் படகு கவிழ்ந்து உயிருக்குப் போராடிய சக மீனவர்களைக் காப்பாற்றியது, அரசுக்குச் செய்தியாக மட்டும் செல்லாமல், அரசு செய்ய மறந்ததை நினைவுறுத்தும் சோகமாக சென்றடையட்டும்.