Kamal Haasan Aug 5
தோளோடு தோள் நின்ற தொண்டர். நற்பணி நாட்கள் தொட்டே நம்முடன் பயணப்பட்ட நெல்லை தெற்கு மத்திய மாவட்ட செயலாளர் திரு. நாராயணமுத்து அவர்களின் இழப்பு ஈடு செய்ய இயலாதது. அவரை இழந்து வருந்தியிருக்கும் குடும்பத்தினருடன், மய்யம் குடும்பத்தார் என்றும் உடனிருப்போம்.