Twitter | Search | |
Kamal Haasan
Film buff,Actor, Director, Dancer, Writer, Producer above all, a neo-polityculturist
969
Tweets
9
Following
6,175,240
Followers
Tweets
Kamal Haasan Aug 8
Replying to @ikamalhaasan
"நாமே தீர்வு" எனும் நம் கோஷத்திற்கு எடுத்துக்காட்டு, வீரம் நிறைந்த இந்த ஐவர் குழு.
Reply Retweet Like
Kamal Haasan Aug 8
தூத்தூர் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த திரு.ராஜனின் தலைமையில், 4 மீனவச் சகோதரர்கள், ஆபத்தான முகத் துவாரத்தில் படகு கவிழ்ந்து உயிருக்குப் போராடிய சக மீனவர்களைக் காப்பாற்றியது, அரசுக்குச் செய்தியாக மட்டும் செல்லாமல், அரசு செய்ய மறந்ததை நினைவுறுத்தும் சோகமாக சென்றடையட்டும்.
Reply Retweet Like
Kamal Haasan Aug 7
Condolences to the families who lost their members in the Kozhikode crash. Best wishes to those recovering in Hospitals. Kudos to the citizens of Calicut and the under-equipped staff of the airport. More strength to the already overworked medical professionals of Kerala.
Reply Retweet Like
Kamal Haasan Aug 7
கைத்தறிகள் நம் கிராமப் பொருளாதாரத்தின் பெரும் தூண். கைகளில் வண்ணம் செய்யும் அவர்களைக் கைவிடாது காத்தல் நம் கடமை மட்டுமல்ல, நம் பெருமையும் கூட. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கைத்தறி பொருட்களை பயன்படுத்துதல் தான் அக்கலை காக்கப்பட,இந்த தேசிய கைத்தறி தினத்தில் நம் கடமை. நாமே தீர்வு.
Reply Retweet Like
Kamal Haasan Aug 6
வள்ளுவருக்கு சிலை வடித்தும், வாய்ப்பு கிடைத்த பொழுதெல்லாம் தமிழையும், தமிழ் சான்றோரையும் மக்களிடம் கொண்டு சேர்த்தவர். தமிழுடனும், தமிழர் நினைவுகளுடனும் கலந்தவர் கலைஞர்.
Reply Retweet Like
Kamal Haasan Aug 5
தோளோடு தோள் நின்ற தொண்டர். நற்பணி நாட்கள் தொட்டே நம்முடன் பயணப்பட்ட நெல்லை தெற்கு மத்திய மாவட்ட செயலாளர் திரு. நாராயணமுத்து அவர்களின் இழப்பு ஈடு செய்ய இயலாதது. அவரை இழந்து வருந்தியிருக்கும் குடும்பத்தினருடன், மய்யம் குடும்பத்தார் என்றும் உடனிருப்போம்.
Reply Retweet Like
Kamal Haasan Aug 4
A beacon of Indian theatre art and mentor of many great actors, Mr. Ebrahim Alkazi will be remembered for many generations. His love for theatre and the art is unmatched. My deepest condolences to the family and the NSD family.
Reply Retweet Like
Kamal Haasan Aug 3
மும்மொழிக் கொள்கைக்கு முதல்வரின் எதிர்ப்பு வரவேற்கத்தக்கது. அதே நேரம் National Assessment Centre, PARAKH, National Testing Agency, National Curricular Framework போன்ற அமைப்புகள் கல்வியில் மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதை எதிர்ப்பதும் அவசியம்.
Reply Retweet Like
Kamal Haasan Jul 31
புகைப்படக்கலைஞர்கள், டாக்ஸி / வேன் ஓட்டுநர் என 20 லட்சம் பேர் வருமானமின்றி, வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். கடன் கட்ட அவகாசம் தந்து விட்டு,அதற்கும் வட்டி போட்டு சுமையேற்றப்படுகிறது. மன அழுத்தத்தில் இருக்கும் அவர்களை காக்க எம் தொழிலாளரணி முனைந்துள்ளது. அரசின் உதவியும் அவசியம்.
Reply Retweet Like
Kamal Haasan Jul 30
Glad that Education is getting 6% share of GDP in the new education policy. The Immediate focus and reforms needed are in the Healthcare sector now, which gets only 1% of GDP on an average. This share has to be increased to 7-8% if we want to grow as a healthy Nation too.
Reply Retweet Like
Kamal Haasan Jul 30
புதிய கல்விக் கொள்கையில், நாட்டின் GDP-இல் 6% கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது. அதே போல் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையையும் தயார்படுத்த வேண்டும். மருத்துவத்துறை வழக்கமான 1 சதவிகிதத்தில் இருந்து உயர்ந்து 7-8% பங்கினை பெறுவது தேசத்தின் நலனுக்கு இன்றியமையாதது.
Reply Retweet Like
Kamal Haasan Jul 28
என் மேல் வெளிச்சம் பாய்ச்சி, என் கலையுலகக் கதவுகளைத் திறந்த பன்முகத் திறமையாளரும், பல கனவுகளின் முகவரியுமான AVM தயாரிப்பு நிறுவனத்தின் தந்தை திரு AV.மெய்யப்பன் அவர்களின் பிறந்த தினத்தில் மட்டுமல்ல, என் கலைவாழ்வின் ஒவ்வொரு நாளும் அவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
Reply Retweet Like
Kamal Haasan Jul 27
தமிழக மக்களின் உரிமைகளைத் தாரை வார்த்துக் கொடுத்தே, தன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் தமிழக அரசு, OBC இட ஒதுக்கீட்டில் உயர்நீதி மன்ற உத்தரவை விரைந்து செயல்படுத்த அழுத்தம் தர வேண்டும்.சமூகநீதி காத்திட தாமதமோ,மேல்முறையீடோ இன்றி இட ஒதுக்கீட்டை இவ்வாண்டே செயல்படுத்த வேண்டும்.
Reply Retweet Like
Kamal Haasan Jul 20
பகுத்து அறிந்த பின் பண்பிழப்பது எவ்வாறு?
Reply Retweet Like
Kamal Haasan Jul 18
தன் நம்பிக்கைகளை பிறர் மேல் திணிக்காமல், பிறரைக் காயப்படுத்தாது இயைந்து வாழும் சமூகம் தான் அறிவார்ந்த, மேம்பட்ட சமூகம். இன்று நம்பிக்கைகளின் பெயரால் நடக்கும் வெறுப்பு அரசியலும், பிரிவினைவாதமும் நம் அடையாளமல்ல. பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது.
Reply Retweet Like
Kamal Haasan Jul 16
நேர்மையின் அடையாளமாம் கக்கன் அய்யா அவர்களின் பெரும் ரசிகர் என் தகப்பனார் திரு. D. ஸ்ரீனிவாசன். அவரின் பேத்தி, திருமிகு.ராஜேஸ்வரி அவர்கள் தமிழக டி.ஐ.ஜி ஆகப் பொறுப்பேற்றிருப்பது எங்கள் குடுமபத்திற்கு கிடைத்த பெருமையும் கூட. நாளை நமதாகட்டும்.
Reply Retweet Like
Kamal Haasan Jul 16
Congratulations to my friend and senior journalist Dr.Malini Parthasarathi for becoming the Chairperson of the Hindu group of publications. You have broken another glass ceiling and am sure your leadership will guide the Hindu group to greater heights.
Reply Retweet Like
Kamal Haasan Jul 15
மாணவ கண்மணிகாள், பரீட்சைகளும், மதிப்பெண்களும் மட்டுமே உங்களின் அளவுகோல் அல்ல. அதிக மதிப்பெண் பெற்று மகிழ்ந்திருப்போருக்கு வாழ்த்துக்கள்.பெறாதோர் வருந்த வேண்டாம். திறமைகளை தேர்வுகள் மட்டும் அளவிடுவதில்லை. வாழ்க்கை உங்களுக்காய் காத்திருக்கிறது.
Reply Retweet Like
Kamal Haasan Jul 14
நம்மை மேம்படுத்திடவே கல்வி என்பதை மறந்து புத்தகத்திற்குள்ளும், கணினிகளுக்குள்ளும் மாணவர்களை அமிழ்த்திக் கொண்டிருக்கிறோம். இவற்றிற்கு வெளியிலும் கல்வி உள்ளது என இந்த உலக இளைஞர் திறன் தினத்தில் நினைவுறுத்துவோம். திறனறிந்து அதை வளர்த்திடுவோம் என்று சொல்ல இதைவிட சிறந்த நேரமில்லை.
Reply Retweet Like
Kamal Haasan Jul 14
ஆட்சியை அதிகாரமாக பார்த்திடாமல்,தனக்கான பொறுப்பாக பார்த்தவர். மக்களின் தேவைகளையும், வலிகளையும் அறிந்து செயலாற்றுவதே முக்கியம் என நடைமுறையில் செயல்படுத்தியவர் கர்மவீரர் நம் காமராஜர். அவர்தம் பிறந்த நாளில் இன்று போல் என்றும் மக்கள் நலனை முதன்மையாய் வைத்திடுவோம் என உறுதியேற்போம்.
Reply Retweet Like