Twitter | Search | |
Search Refresh
Kanyakumari Tamizhan Jul 21
Reply Retweet Like
Kanyakumari Tamizhan 7h
விவசாய குடும்பத்தில் பிறந்து, அரசு பள்ளியில் படித்து, பட்டம் பெற்று ISRO-வின் தலைவராக பல சாதனைகளை செய்து இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் குமரி தமிழன் டாக்டர். சிவன் அவர்களை நினைத்து தமிழர்கள் அனைவரும் பெருமை கொள்கிறார்கள்
Reply Retweet Like
Kanyakumari Tamizhan Jul 18
கல்யாண வீட்டு, பந்தி வெகளங்கள் 😀
Reply Retweet Like
Kanyakumari Tamizhan Jul 18
இன்று பிறந்த தென்காசி மாவட்டத்திற்கு வாழ்த்துகள்... 😃
Reply Retweet Like
சூர்யா இளைஞர் நற்பணி இயக்கம் தரமணி பகுதி தலைமை 🙏 Mar 11
"அண்ணா பெல்ட்ல அடிக்காதீங்க அண்ணா. வலிக்குது. நானே கழட்டிறேன்" - இந்தக் கதறலைக் கேட்ட பின்பும் தமிழ்நாடு அமைதியாகக் கடந்து செல்லும் என்றால் இந்நாடு அழியட்டும். எதற்காக இருக்க வேண்டும்?
Reply Retweet Like
Kanyakumari Tamizhan Jun 25
நண்பர்களுடன் சேர்ந்து கிழங்கும் + இறச்சியும் சாப்பிடுவதே தனி சுவை தான்... 😋
Reply Retweet Like
தமிழ் வேள் May 29
🐦 🐦 🐦 இவர்களுக்காகவும் அரசியல் பேசுபவர்களின் கரங்களை வலுப்படுத்துங்கள்... 💪🏽 💪🏽 💪🏽 இல்லையேல் நாளை நமக்கு இதே நிலை தான்... 😭 😭 😭
Reply Retweet Like
Kanyakumari Tamizhan Jul 11
அத்தோணியார் கோயில் திருவிழா சிறக்க பகவதி அம்மன் கோயில் சார்பாக நல் வாழ்த்துக்கள்... 😃 ஒரே குடும்பத்தில் இரு வேறு மதங்கள் இருந்தாலும், அண்ணன் தம்பியாக, சொக்காறனாக, ஒற்றுமையாக 🤝🏼 இருப்பது தான் குமரி மாவட்ட தமிழர்களின் பலமே... 💪🏽💪🏽💪🏽
Reply Retweet Like
Kanyakumari Tamizhan 8h
நிலவின் தென் துருவம் தொடவிருக்கும் Chandrayaan2 ஐ விண்ணில் வெற்றிகரமாக ஏவிய குமரி தமிழன் டாக்டர். சிவன் தலைமையிலான அனைத்து ISROMissions விஞ்ஞானிகளுக்கும் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள். 💪🏽
Reply Retweet Like
Kanyakumari Tamizhan Jul 14
ஒரு நாட்டின் பிரதமர் முன்னே ஒரு மாநிலத்தின் முதல்வர் எவ்வளவு கம்பீரமாக நடந்து வருகிறார்... 💪🏽 காரணம் சத்தியத்தின் வழி நடந்தது... 💪🏽
Reply Retweet Like
Kanyakumari Tamizhan Jul 15
பெருந்தலைவர் காமராஜரின் சாதனைகளில் இதுவும் ஒன்று ☝🏼☝☝🏼மேலே ஆறு 👇🏼👇👇🏼கீழே சாலை இடம்: வில்லுக்குறி, கன்னியாகுமரி மாவட்டம்
Reply Retweet Like
Kanyakumari Tamizhan Jul 15
கல்விக்கடவுள் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு ஜூலை 15-ம் நாள் பிறந்தநாள் வருவதை முன்னிட்டு ❤️பெருந்தலைவருக்கு புகழ் வணக்கம் 🙏
Reply Retweet Like
Kanyakumari Tamizhan Jul 18
"பயன்படுத்திய பிறகு மதிப்பில்லா இந்த சக்கரம், மதிப்பிட முடியாத சந்தோஷம் கொடுத்த காலம் என்றும் மறையாது"... 🌿🍂 ...
Reply Retweet Like