Twitter | Search | |
Search Refresh
தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) Jan 20
Inshallah On January,25,2020 All Districts in Massive Rally towards Collector office To Revoke CAA &NRC & also compose resolution at Legislative
Reply Retweet Like
தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) Jan 18
Invites all Jamaatans and all community people with family to protect citizenship ...
Reply Retweet Like
Gingee rahim 5h
திருத்த சட்டம் போன்ற கருப்புச் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற கோரி 25-01-2020 இன்று தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகம் நோக்கி TNTJ நடத்திய மாபெரும் கண்டன பேரணி.
Reply Retweet Like
தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) 11h
திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவகம் நோக்கி பிரமாண்ட பேரணி - நேரலை பக்கத்தை subscribe செய்துக்கொள்ளுங்கள்...!
Reply Retweet Like
தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) 13h
மாவட்ட ஆட்சியர் அலுவகம் நோக்கி பிரமாண்ட பேரணி - நேரலை நன்றி : புதிய தலைமுறை தொலைக்காட்சி
Reply Retweet Like
Gingee rahim Jan 23
காயல்பட்டிணத்தில் ரூ.4.5 கோடி பணத்தை திருப்பி பெற்ற மக்கள். மேலும் NPR யை வங்கிகளில் கேட்டால் அனைத்து கஜானாவும் காலியாகும் என்ற நிலை ஏற்ப்படுத்தி உள்ளது
Reply Retweet Like
Gingee rahim Jan 21
கேரளா, பஞ்சாபை தொடர்ந்து குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற மகாராஷ்டிரா அரசு அதிரடி முடிவு !
Reply Retweet Like
Gingee rahim Jan 21
நாகை மாவட்டம் வேதாரண்யம் பேருந்து நிலையம் அருகில் 21-01-2020 மத்திய பாஜக மோடி அரசின் குடியுரிமை திருத்த கருப்பு சட்டங்களை ரத்து செய்ய கோரி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
Reply Retweet Like
Gingee rahim Jan 21
புதுவையில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் இன்று நடைபெற்ற மாபெரும் கண்டன பேரணி.
Reply Retweet Like
Gingee Farook Jan 21
Reply Retweet Like
Gingee rahim Jan 21
இன்று பிஹார் மாநிலத்தின் கயா வில் உள்ள காந்தி மைதானத்தில் க்கு எதிராக நடைபெற்ற பிரம்மாண்ட போராட்டத்தில் கண்ணயாகுமார் பங்கேற்று உரையாற்றினார் இதில் பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டனர்
Reply Retweet Like
JEGATHAI SITHIK Jan 21
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜெகதாபட்டினம் கிளை சார்பாக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து ஜனவரி 25 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி சம்மந்தமாக போஸ்டர்கள் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.
Reply Retweet Like
Arshad Seth Jan 21
Reply Retweet Like
Arshad Seth Jan 21
Reply Retweet Like
JEGATHAI SITHIK Jan 21
குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறகோரி கலெக்டர் அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணி இன்ஷா அல்லாஹ் ஜனவரி 25 அன்று புதுக்கோட்டையில். இன்னும் 3 நாட்களே உள்ளன. அழைக்கிறது .
Reply Retweet Like
Gingee rahim Jan 20
முஸ்லிம்களுக்கு எத்த பிரச்சினையும் இருக்காது என்று சொல்லும் பொய்யர்களின் உண்மை முகம் இதுதான்.
Reply Retweet Like
Zaid Sayed Jan 19
Reply Retweet Like
Gingee rahim Jan 19
... பாசிச பாமோடி அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து 19-01-2020 இன்று தொண்டியில் நாம் தமிழர் கட்சி நடத்திய மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்.
Reply Retweet Like
Gingee rahim Jan 18
தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக எழுச்சி மாநாடு நடைப்பெற்றது.
Reply Retweet Like
Gingee rahim Jan 18
சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சியை திரும்பப்பெற வலியுறுத்தி சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்திய மாபெரும் பேரணி.
Reply Retweet Like