Twitter | Search | |
Search Refresh
ℂ𝕙𝕒𝕟𝕕𝕣𝕒ℍ𝕒𝕤𝕒𝕟 𝕊𝕖𝕣𝕞𝕒𝕕𝕦𝕣𝕒𝕚 Jul 18
புலனாய்வு துறை சீர்படுத்தப்படும்... சீர்படுத்தப்பட்டதற்கு "புல்வாமா தாக்குதலே சான்று...
Reply Retweet Like
ℂ𝕙𝕒𝕟𝕕𝕣𝕒ℍ𝕒𝕤𝕒𝕟 𝕊𝕖𝕣𝕞𝕒𝕕𝕦𝕣𝕒𝕚 Jul 18
சாலை வழி, நீர் வழி மற்றும் ரயில் வழிகளை ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம் உருவாக்கப்படும்... எந்த வழித்தடம் என்றாலும் அதை அம்பானி, அதானிக்கு தாரைவார்த்துட்டு தான் மறு வேலையையே பார்ப்பாங்க...
Reply Retweet Like
ℂ𝕙𝕒𝕟𝕕𝕣𝕒ℍ𝕒𝕤𝕒𝕟 𝕊𝕖𝕣𝕞𝕒𝕕𝕦𝕣𝕒𝕚 Jul 18
சர்வதேச போலீஸ் துறைகளுக்கு இணையாக இந்திய போலீஸ் துறையை மேம்படுத்தும் திட்டம் தீட்டப்படும்... நியாயமாக போராடும் மக்களை ஒடுக்க... அப்படியும் இந்த துறை நவீனமயம் ஆனதா?
Reply Retweet Like