Twitter | Search | |
Search Refresh
Manikandan ™ Jun 29
வாழ்த்துக்கள் I wish u all the best for like to act character ... May God bless
Reply Retweet Like
mithsi 21 Jan 18
ரூ.43.63 கோடி செலவில் நினைவு மண்டபம் முதல்வர் பிப்ரவரி-24 அன்று அடிக்கல் நட்டுகிறார்: செய்தி These guys know nothing about timing decisions! When bus drivers where on strike, they increased MLA salaries. When bus ticket fares are raised, they come up with this.
Reply Retweet Like
ஷிவ் ராம் SHIV RAM Dec 4
Reply Retweet Like
srinivash 4 Dec 17
.ஜெயலலிதா ஆகிய நான்..... No baby can hear this again ... We missed u a lot AMMA...
Reply Retweet Like
Sk Rasigan #J Jan 6
😃 Year Starts With 😊 💚 😍 💚 😎 @ LUCKY Cinema A/C
Reply Retweet Like
Dinamalar 2h
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவின்போது அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன? .
Reply Retweet Like
விஷ்வா I Viswa I 10h
"கெடுவான்...கெட்டு...." செம! என்ன கெடுவானா? ஏன் இப்படி மர்மமாக கெட்டுப் போனார்கள் சார்"
Reply Retweet Like
தமிழ்நிலவு Jan 19
நெஞ்சமடி நெஞ்சம் மூவி...
Reply Retweet Like
Muruga Perumal A Jan 19
ஜோதிட ஆர்வலர் நின்று கொன்ற தெய்வம் . சசி வழக்கு அப்பல்லோவில் சேர்க்கப் பட்ட லக்னம் பற்றிய பதிவு.
Reply Retweet Like
விஷ்வா I Viswa I Jan 17
"கூட்டணி - 40 தொகுதிகளை அள்ளிப்போக என்ன தொகுதியா?" இல்லை நீங்கள் என்ன வா! போவியா!
Reply Retweet Like
விஷ்வா I Viswa I Jan 16
மறைவிற்கு பிறகு (!) தமிழ்நாட்டில் இறந்தவர்களில் யாருடைய மரணமும் சந்தேகத்திற்கு இடமான வகையில் இல்லை என்று யாராவது தமிழக மந்திரிகளில் ஒருவர் அறிய முத்தை உதிர்த்தால் தமிழர்கள் சுனக்கமன்றி "கரி நாளை" சிறப்பாக கொண்டாட ஏதுவாக இருக்கும்.
Reply Retweet Like
தமிழ் கிறுக்கு Jan 15
இறந்த பிறகு பேச ஆரம்பித்தவர்கள் -அதிமுக MLAகள் -சீமான் -கமல் -ரஜினி -எச்.ராஜா -தமிழிசை -குருமூர்த்தி -கிருஷ்ணசாமி -விஷால், அமீர், கௌதமன் மயில்சாமி, வைரமுத்து மற்றும் பலர்...
Reply Retweet Like
அ.செ.புகழேந்தி Jan 15
தமிழர்களின் திருநாள் தை பொங்கலை முன்னிட்டு சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் தொண்டர்களின் பாதுகாவலர் எங்கள் ஆசான் அண்ணன் . MLA அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றபோது.....
Reply Retweet Like
விஷ்வா I Viswa I Jan 14
2016 டிசம்பரில் இறக்கிறார். 2017 ஏப்ரல் மாதம் அவருக்கு சொந்தமான எஸ்டேட்டில் காவலாளியை கொலை செய்துவிட்டு உள்ளே புகுந்து திருடியுள்ளனர் காமிரா வேலை செய்யவில்லை? சில மாதங்கள் கழித்து கார் ஓட்டுநர் கனகராஜ் அவர் குடும்பத்தோடு கார் விபத்தில் மரணமடைகிறார்
Reply Retweet Like
நாட்டுப்புறத்தான் Jan 13
பிறப்பின் வழிவந்த ஆணவம் ஒன்றை மட்டுமே தனது அடிப்படை குணாம்சமாக கொண்டிருந்த ஒரு வெத்துவேட்டிற்கு அரசியல் ஆளுமை, இரும்பு பெண்மணி என பார்ப்பன ஊடகங்களால் கட்டமைக்கப்பட்ட அந்த மாயத்தோற்றம் சில்லு, சில்லாய் நொறுங்கிக்கொண்டிருக்கிறது...!!!
Reply Retweet Like
விஷ்வா I Viswa I Jan 12
கீழே உள்ளவர்களை ரொம்பவும் அடிமைப்படுத்தினால்/கேவலப்படுத்தினால்/அவர்கள் உணர்வுகளை நசுக்கினால் அவர்கள் நம்மை "கறுவறுக்க" காத்திருப்பார்கள்/வாய்ப்பு கிடைக்கும்போது அதை செய்வார்கள்என்கிற அறிய உண்மையையும் நமக்கு புரிய வைத்து விட்டு சென்றிருக்கிறார் ?
Reply Retweet Like
Kamaraj Raju MRK Jan 11
கம்யூனிச புரட்சியாளர் கியூபா சுதந்திரத்திற்கு தன் இன்னுயுரை இழந்தபோது வின் திறமையை மறைத்து அவரை ஆட்டக்காரி என்று விமர்சிப்பவர்களுக்கு
Reply Retweet Like
Mohan Gandhi Jan 3
இன்று 03/01/2019 காலை தலைமை அலுவலகமான எனது இனிய நண்பர் . வழக்கரிஞர் அவர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்த தருணத்தின் பதிவு.
Reply Retweet Like
தீரன் Dec 15
சிங்கம் சிங்கம்தாம்டே!
Reply Retweet Like
Vinodth Vj... Dec 13
சென்னையில் புகழ்பெற்ற தி.நகர் ரங்கநாதன் தெருவில் அமைந்துள்ள (FRESH JUICE SHOP) புதியதாக புதுப்பிக்கப்படட் கடையை இன்று சென்னை மேற்கு அண்ணன் ._அன்பழகன் MLAஅவர்கள் திறந்து வைத்தபோது திரு அவர்கள்..! J Anbazhagan
Reply Retweet Like