Twitter | Search | |
Search Refresh
News18 Tamil Nadu Aug 1
தாய்ப்பாலானது குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகிவிடும். குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா, ஒவ்வாமை, டைப் 2 நீரிழிவு, உடல்பருமன் போன்ற நோய்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்கிறது. ஆகஸ்ட் 1-7
Reply Retweet Like
மகிழ்ச்சி 😍💏🎸🎹🎈🎥🎯 Aug 1
Reply Retweet Like
விஜி Jul 31
உயிர் பிழைக்க கொஞ்சம் உணர்ச்சி பிழைக்கு தஞ்சம் !! மயக்க மாயை போகப் பயணிங்களில் குறுதிச்சாறு அறியுமோ ??
Reply Retweet Like
Sri Arokya Trust Jul 31
*உலக தாய்ப்பால் தினம் - - உலகிலேயே கலப்படம் செய்யமுடியாத ஒரே சத்தான உணவு குழந்தைகளின் ஆரோக்கியமே ஒரு தேசத்தின் ஆரோக்கியம்! சில பெண்கள் நினைப்பது போல தாய்ப்பால் கொடுப்பதால் அழகு குறையாது; தாய்ப்பாலை பருகும் குழந்தைகளுக்கு எந்நாளும் குறையேது !
Reply Retweet Like
Safiya zulfi Jul 31
ஆகஸ்ட் 01to 07 உலகில் வாழும் அத்துனை பாலூட்டிகலும் தான் பெற்றெடுத்த ரத்தத்தினாலான உயிர்களுக்கு தனது ரத்தத்தினால் உருவான பாலையே உணவாக கொடுக்கிறது.அதுவே அவைகளுக்கும் ஆரோக்கியம். மனிதனே இதில் விதி விளக்கு.
Reply Retweet Like
🌴தி.புகழேந்தி Jul 31
தாயின் அன்பை போன்றே தூய்மையானது தாய்ப்பாலும்.. ஆகஸ்ட் 01-07
Reply Retweet Like
Sasithra Jul 31
: வாழ்வனைத்திற்கும் அடித்தளம்..! வாழ்வனைத்திற்கும் ஆதாரம்..!!
Reply Retweet Like