Twitter | Search | |
DailyThanthi
No.1 News website. தமிழக மக்களின் வாழ்க்கையோடும் தமிழக வரலாற்றோடும் இரண்டறக்கலந்த நம்பர் 1 நாளிதழ்
147,265
Tweets
71
Following
306,698
Followers
Tweets
DailyThanthi 2m
சிட்னி விமான நிலையத்தில் ஷில்பா ஷெட்டி மீது நிறவெறி தாக்குதல்
Reply Retweet Like
DailyThanthi 1h
பதிவு செய்யாமல் இயங்கும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்கள் மீது நடவடிக்கை தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
Reply Retweet Like
DailyThanthi 2h
விவசாயிகள் தற்கொலைக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை
Reply Retweet Like
DailyThanthi 6h
இமாசல பிரதேசத்தில் கனமழை: தமிழக சுற்றுலா பயணிகள் 70–க்கும் மேற்பட்டோர் சிக்கித்தவிப்பு
Reply Retweet Like
DailyThanthi 6h
சீன பொருட்களுக்கு அமெரிக்கா புதிதாக வரி விதித்தது - சீனாவும் பதிலடி
Reply Retweet Like
DailyThanthi 7h
ரூ.5 ஆயிரம் கோடி வங்கிக்கடன் மோசடி: நைஜீரியாவுக்கு தப்பி ஓடிய குஜராத் தொழில் அதிபர்?
Reply Retweet Like
DailyThanthi 8h
மணல் கொள்ளையில் ஈடுபடும் வாகனம் பறிமுதல் செய்யப்படும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
Reply Retweet Like
DailyThanthi 9h
கொள்ளையை தடுத்ததற்கு டி சர்ட் பரிசு; ஆத்திரத்தில் ரூ.70 லட்சம் பணத்துடன் தப்பி சென்ற வேலையாள்
Reply Retweet Like
DailyThanthi 10h
ரபேல் விவகாரத்தில் காங்கிரசின் பொய் பிரசாரத்தை முறியடிப்போம் - நிர்மலா சீதாராமன்
Reply Retweet Like
DailyThanthi 10h
இமாச்சல பிரதேசத்தில் கனமழை காரணமாக வெள்ளம், 8 பேர் உயிரிழப்பு
Reply Retweet Like
DailyThanthi 11h
காஷ்மீரில் தீவிரவாதத்தினை பாகிஸ்தான் ஊக்குவிக்கிறது; மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்
Reply Retweet Like
DailyThanthi 11h
சோயப் மாலிக்கை மாமா என்றழைக்கும் இந்திய ரசிகர்கள்! சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
Reply Retweet Like
DailyThanthi 13h
பூமியை போன்று 2 உலகங்கள் கண்டு பிடிப்பு
Reply Retweet Like
DailyThanthi 13h
மோடிக்கு அமைதிக்கான நோபல் விருதுக்கு தேர்வு செய்ய அனைவரும் கைகோர்க்க தமிழிசை வேண்டுகோள்
Reply Retweet Like
DailyThanthi 13h
“ஜெட்லியின் பாஸ் இதையெல்லாம் செய்யமாட்டார்,” ராகுல் காந்தி காட்டம்
Reply Retweet Like
DailyThanthi 14h
வருத்தமான உண்மை இந்தியாவின் தலைவர் ஒரு திருடன் பிரதமர் மீது ராகுல்காந்தி மீண்டும் தாக்கு
Reply Retweet Like
DailyThanthi 14h
வெள்ளம், நிலச்சரிவில் சிக்கிய நடிகர் கார்த்தி ”ஒரு நிமிடம் உயிரே போய்விட்டு வந்தது என உருக்கம்”
Reply Retweet Like
DailyThanthi 14h
ரபேல் ஒப்பந்தம் விவகாரத்தை அரசியலுக்காக காங்கிரஸ் பிரச்சனை செய்கிறது - ராஜ்நாத் சிங்
Reply Retweet Like
DailyThanthi 15h
ஜெயலலிதா மரணம் தொடர்பாக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை ஆணையம் விசாரிக்கும்-சசிகலா தரப்பு நம்பிக்கை
Reply Retweet Like
DailyThanthi 15h
மத்தியில் வலிமையான அரசை மக்கள் விரும்புகிறார்கள்; உத்தர பிரதேச துணை முதல் மந்திரி
Reply Retweet Like