Twitter | Search | |
A.I.Vishal
Freelance writer | Tweets a lot on Cricket, Politics and the different perspectives I come across | Views and RT's are personal.
1,997
Tweets
912
Following
312
Followers
Tweets
A.I.Vishal retweeted
Ramesh Bala 3h
is the highest Tweeted title tag in South India🔥 Nearing 3 Million..
Reply Retweet Like
A.I.Vishal 8h
Replying to @__teetotaller
யார Hero-in ஆ போட்டாலும் நம்ம ஃபுல் focus தல மேல தான். நமக்கு தல தான் முக்கியம் நண்பா, மத்ததெல்லாம் அப்புறம் தான்.
Reply Retweet Like
A.I.Vishal 9h
According to sources, Keerthi Suresh or Parineeti Chopra to pair with Ajith in .
Reply Retweet Like
A.I.Vishal 11h
News 7 Tamil Social Media Incharge, Vijay hater?
Reply Retweet Like
A.I.Vishal 19h
Thala fans : என்ன தலைவா இப்போலாம் உங்ககிட்ட இருந்து மாஸ் BGM கேட்க முடியல? : இப்போலாம் என்னோட கிளாஸ்ஸி BGM தான சார் கேக்குறீங்க? பத்து வருஷம் முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தனு தெரியாதுல்ல. பில்லா -> மங்காத்தா -> வலிமை loading.
Reply Retweet Like
A.I.Vishal retweeted
Done Channel 24h
Reply Retweet Like
A.I.Vishal retweeted
Raja yuvan Oct 18
here we go!! Super happy to be working with the same team again! 💥💥💥💥
Reply Retweet Like
A.I.Vishal retweeted
Suresh Chandra Oct 18
With the blessings of Madam, The pooja of , hence forth titled happened in Chennai today. A presentation.
Reply Retweet Like
A.I.Vishal retweeted
B Oct 17
Curse of Social Media. There is a way to express your anger. Using Personal Abuse this much too much for it..
Reply Retweet Like
A.I.Vishal Oct 17
Dhoom, Billa, 2.0 and Nerkondapaarvai Cinematographer (DOP).
Reply Retweet Like
A.I.Vishal Oct 17
Replying to @vikramsathaye
Anil Kumble scored his test 100 against England at the Oval in 2007.
Reply Retweet Like
A.I.Vishal Oct 17
ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தற்போது வரை "தல" ரசிகர்கள் ஆகிய நாம் அனைவரும் காத்துக் கொண்டிருக்கும் அந்த ஒரு ட்வீட், இதோ நாளை மாலை , தயாரிப்பாளர் யின் மைலாப்பூர் இல்லத்தில் நடைபெறுகிறது. நாளை நாள் இனிதே அமையட்டும். வெற்றிக் கொண்டாட்டமே.
Reply Retweet Like
A.I.Vishal Oct 17
Replying to @aivishal
திமுக தொண்டர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. இதெல்லாம் யாருக்காக செய்கிறீர்கள்? நேர்கொண்ட பார்வை யில் தல அஜித் அவர்கள் சொல்ற வசனம் தான் ஞாபகம் வருகிறது, "ஒருத்தர் மேல விசுவாசம் காட்டுவதற்காக எதுக்கு இன்னொருத்தர அசிங்கப்படுத்தீரிங்க".
Reply Retweet Like
A.I.Vishal Oct 17
இளைய தளபதி விஜய் மற்றும் தல அஜித் ரசிகர்களின் (sarcastic மற்றும் மகிழ்ச்சியாக ஒருவரை பற்றி பேசுவேனே தவிர, தரம் தாழ்ந்து யாரையும் கிண்டல் அடித்தது கிடையாது) சண்டை ஒரு பக்கம் போக, தற்போது vs என (1/n)
Reply Retweet Like
A.I.Vishal Oct 17
Replying to @prabhu_sr
THAAA S.R Prabhu daw. சாவுறதா இருந்தாலும் சண்ட போட்டு சாவணும் சார், யார் கால்லயும் விழுந்து சாவ கூடாது.
Reply Retweet Like
A.I.Vishal Oct 16
தமிழ்நாட்டில் மிசாவில் கைதானவர்கள் பற்றி தெரிய வேண்டுமென்றால், நாம் படிக்க வேண்டியது "ஷா" அறிக்கை இல்லை, "இஸ்மாயில்" அறிக்கை. ஏனெனில் "ஷா" தமிழ்நாட்டு மிசா கைதிகளை விசாரிக்கவே இல்லை என்பது தான் வரலாறு.
Reply Retweet Like
A.I.Vishal Oct 16
தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் அசுரன் திரைப்படத்தை பார்த்து வருகிறார்.
Reply Retweet Like
A.I.Vishal retweeted
. Oct 16
Replying to @ramk8060
Ajith fan Friend : இதுலாம் நம்புற மாறியாடா இருக்கு Vijay fan friend: நம்புனாதான் படத்துக்கு கூட்டினு போவேன்.. Ajith fan friend : நம்புறேன் நம்புறேன்..😂😂
Reply Retweet Like
A.I.Vishal Oct 16
நிறத்துக்கு ஒவ்வொரு மதிப்பு, அந்த நிறங்களில் வெள்ளையே சிறப்பு.
Reply Retweet Like
A.I.Vishal Oct 16
Kohli to other teams : சார் சார் சாரி சார், இனிமேல் கிரவுண்ட்ல முரட்டுத்தனமா நடந்துக்க மாட்டேன் சார், யாருகிட்டயும் சண்டை போட மாட்டேன் சார். Ganguly : இப்போ நான் பிசிசிஐ தலைவர். Kohli : டேய் அப்படி தான்டா சண்டை போடுவேன் யாரா இருந்தாலும் வாங்கடா, எவன் வந்தாலும் அடிப்பேன் டா.
Reply Retweet Like