Twitter | Search | |
Udhay
producer/ actor
14,385
Tweets
478
Following
2,422,016
Followers
Tweets
Udhay retweeted
M.K.Stalin 14h
- 800 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை பெற்றுத் தந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது! தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் உலக அரங்கில் பெருமை தேடித் தந்திருக்கும் இவர் மேலும் பல அரிய சாதனைகளை நிகழ்த்திட வாழ்த்துகிறேன்!
Reply Retweet Like
Udhay Apr 21
Look who is in twitter now ! Inban!
Reply Retweet Like
Udhay Apr 21
Reply Retweet Like
Udhay retweeted
M.K.Stalin Apr 21
குண்டுவெடிப்பு சம்பவங்களும், உயிர்ப்பலிகளும் இதயத்தை நொறுக்குகிறது. இதன் பின்னணியில் உள்ள மதவெறி - இனவெறி உள்ளிட்ட எந்தவிதமான சக்திகளாக இருந்தாலும் அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேயத்திற்கு விடப்பட்ட சவாலை மனிதாபிமான சக்திகள் முறியடிக்க வேண்டும்.
Reply Retweet Like
Udhay Apr 20
Reply Retweet Like
Udhay retweeted
Dr.Senthilkumar.S Apr 17
வாலு Shwnita, சமத்து Shwitan with Senthil
Reply Retweet Like
Udhay retweeted
Vinodth Vj... Apr 17
கழகத் தலைவர் தான் பெற்ற நம்பிக்கையை களத்தின் நிலையை பொதுச்செயலாளர் இனமான பேராசியருக்கு எடுத்துரைத்து மகிழ்ந்த காணொளி...
Reply Retweet Like
Udhay retweeted
Udhay Fans Club Qatar Apr 16
இதய நாயகன் அவர்கள், செய்திகள் தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு நேர்காணல்! பகுதி-4/6
Reply Retweet Like
Udhay Apr 16
26 Days, 36 M.P Constituencies, 18 By-election Constituencies, 140+ Assembly Constituencies, Over 7200kms across the state. Thank you all for the love, support and affection. It is been a humbling experience. Please go out and cast your vote on 18th April!
Reply Retweet Like
Udhay Apr 15
இனி கொஞ்சம் சினிமா.. நிறைய அரசியல் - உதயநிதி ஸ்டாலின் சிறப்பு நேர்காணல் via
Reply Retweet Like
Udhay retweeted
AdmkFails Apr 14
மறக்க முடியுமா அதிமுக, பாஜகவால் கொல்லப்பட்ட இந்த மலர்களை! மறக்க முடியுமா இந்த மரணங்களை!! மறக்க முடியுமா இந்த மனித குல விரோதிகளை!! மறக்காதீர், சிந்திப்பீர், வாக்களிப்பீர்.
Reply Retweet Like
Udhay Apr 14
Udhayanidhi Stalin Interview SM via
Reply Retweet Like
Udhay retweeted
Kalaignar Seithigal Apr 13
"எடப்பாடி பழனிசாமிக்கும், மோடிக்கும் மக்கள் தக்க பதிலடி தருவார்கள்..!” - உதயநிதி ஸ்டாலினுடன் நாளை இரவு 9 மணிக்கு... நமது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில்...
Reply Retweet Like
Udhay retweeted
Kalaignar Seithigal Apr 13
உதயநிதி ஸ்டாலினுடன் நாளை இரவு 9 மணிக்கு... நமது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில்...
Reply Retweet Like
Udhay Apr 13
யாரை மரியாதை குறைவாக பேசினேன் என்று தெளிவாக கூறினால் திருத்திக்கொள்வேன் 🙏🏼
Reply Retweet Like
Udhay retweeted
Anbil Mahesh Apr 11
மலைக்கோட்டை மாநகரில் என் மனக்கோட்டை நாயகன்! 🌄
Reply Retweet Like
Udhay retweeted
DMK - Dravida Munnetra Kazhagam Apr 10
தாழ்வு நீங்கி தலை நிமிர்வோம்! ஆதிக்கவாதிகளும் வேண்டாம்! அடிமைகளும் வேண்டாம்!
Reply Retweet Like
Udhay retweeted
DMK - Dravida Munnetra Kazhagam Apr 7
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தராமல், நடுத்தெருவில் அலையவிடும் அரசு இனியும் எதற்கு? ஆதிக்கவாதிகளும் வேண்டாம்! அடிமைகளும் வேண்டாம்!
Reply Retweet Like
Udhay retweeted
DMK - Dravida Munnetra Kazhagam Apr 7
நீட் தேர்வினால் நம் பிள்ளைகளின் மருத்துவக் கனவை சிதைத்த மத்திய - மாநில அரசுகளை அகற்றிட உறுதியேற்போம்! ஆதிக்கவாதிகளும் வேண்டாம்! அடிமைகளும் வேண்டாம்!
Reply Retweet Like
Udhay retweeted
DMK - Dravida Munnetra Kazhagam Apr 7
பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவந்த துக்ளக் ஆட்சி! ஆதிக்கவாதிகளும் வேண்டாம்! அடிமைகளும் வேண்டாம்!
Reply Retweet Like