Twitter | Search | |
Star Sports Tamil
The official account for Star Sports Tamil
479
Tweets
25
Following
21,974
Followers
Tweets
Star Sports Tamil 5h
. இன் அதிரடி ஆட்டக்காரர் நம்ம தர்மராஜ் சேரலாதன் உடன் ! நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழில் கண்டு மகிழ்கிறீர்களா?
Reply Retweet Like
Star Sports Tamil Aug 18
. உடன் ஐ ரசிக்க வந்த குழுவினர்கள் மற்றும் மீனாக்ஷி! ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழில் கண்டு ரசிக்கிறீர்களா?
Reply Retweet Like
Star Sports Tamil Aug 18
நேற்றைய 💔 இல் இருந்து மீண்டு ஐ ஜெயிக்குமா ? இத விட கஷ்டம் எதுவும் இல்ல. இப்பொழுதே காணுங்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் நேரலையை.
Reply Retweet Like
Star Sports Tamil Aug 18
. இன் ஆள் ரவுண்டர் மன்ஜீத் சில்லருக்கான நாள் இது, இந்நாளில் சிறந்த வாழ்த்துக்களை அவரது ரசிகர்கள் ஆர்மி வழங்கியுள்ளது. நீங்களும் உங்கள் அணியின் ஃபேன் ஆர்மியில் இருந்து உங்கள் அபிமான கபடி ஹீரோவை சந்திக்கலாம்! இங்கு பதிவிடுங்கள்!
Reply Retweet Like
Star Sports Tamil Aug 18
ஒரு பக்கம் க்கு நிச்சயம் வெற்றி வேண்டும் மறுபக்கம் சொந்த மண்ணை சாதகமாக்கி ஜெயிக்க வேண்டும். இதில் வெற்றி யாருக்கு? இத விட கஷ்டம் எதுவும் இல்ல. நேரலை இரவு 8.30 மணி முதல் ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ் 1 தமிழில்.
Reply Retweet Like
Star Sports Tamil Aug 18
. மற்றும் க்கு கிடைத்த முத்து - ஒன் மேன் ஆர்மி, மன்ஜீத் சில்லர்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 😍🥳
Reply Retweet Like
Star Sports Tamil Aug 17
பாராலிம்பிக் தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு பற்றி பேசுகிறார்! நேரலை ஆட்டத்தை இப்பொழுது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழில் காணுங்கள்.
Reply Retweet Like
Star Sports Tamil Aug 17
சென்னைல ஆடுற தான் நிச்சயம் கலக்குவாங்க - நம்பிக்கையுடன் இருக்கும் ரசிகர்கள். எங்க தல அஜய் தாகூர் மற்றும் ராகுல் செளதரி இருக்க பயமேன்? நேரலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழில்.
Reply Retweet Like
Star Sports Tamil Aug 17
தல இல்லாத ஒரு போட்டியா? 😎 கேப்டன் அஜய் தாக்கூரின் அதிரடி ஆட்டத்தை காண திரண்ட ரசிகர்கள். நேரலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழில்.
Reply Retweet Like
Star Sports Tamil Aug 17
🏆 கோப்பையுடன் பிரம்மாண்ட திறப்புக்கு மற்றும் தாயார்! சொந்த மண்ணில் ஆட்டத்தை துவங்கும் கோப்பையை நெருங்குவார்களா? நேரலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழில்.
Reply Retweet Like
Star Sports Tamil Aug 17
ஆடுகளத்தில் ஆற்பரிப்புக்க தயாராக இருக்கும் ரசிகர்கள்! இதோ இப்பொழுது நம்ம சென்னையில். நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழில் காணுங்கள்.
Reply Retweet Like
Star Sports Tamil Aug 17
இன் ஒன் மேன் ஆர்மி சதத்தை தொட்டுவிட்டார்! 👏🏻🥳 மன்ஜீத் சில்லர் இந்த 1⃣0⃣0⃣ வது ஆட்டத்தை வெற்றியுடன் கொண்டாடுவாரா? இத விட கஷ்டம் எதுவும் இல்ல. இப்பொழுதே காணுங்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் நேரலையை.
Reply Retweet Like
Star Sports Tamil Aug 17
. வருகையால் சென்னை கோலாகலமாக தயாராகியுள்ளது! Showman ஆ அல்லது Hi-Flyer ஆ? இன்றிரவு வெற்றிபெறப்போவது யார்? இத விட கஷ்டம் எதுவும் இல்ல. நேரலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழில்.
Reply Retweet Like
Star Sports Tamil Aug 17
ஜில்லுனு ICEMAN ஓட ஆட்டத்தில் குளிர தயாரா? நம்ம சென்னைல 🆒 ஆன ஆட்டம் உங்களுக்காக தயாரா இருக்கு. காணுங்கள் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழில்.
Reply Retweet Like
Star Sports Tamil Aug 17
சொந்த மண்ணுல போட்டு தாக்க SHOWMAN தயார், அப்போ நீங்க? யின் அதிரடி ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழில் காணுங்கள்.
Reply Retweet Like
Star Sports Tamil Aug 17
நம்ப ஓட இந்த டிஃபென்ஸை முறியடிக்க முடியுமா? 🤔 ஏன்னா இத விட கஷ்டம் எதுவும் இல்ல. அறிய காணுங்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் நேரலையை.
Reply Retweet Like
Star Sports Tamil Aug 17
💪🏻 டிஃபென்ஸ் 🆚 👊🏻 அட்டாக் 🆚 இன்றைய 🤜🏻💥🤛🏻 உங்கள் ஆதரவு யாருக்கு? இத விட கஷ்டம் எதுவும் இல்ல. பதிலளித்து நேரலையை இரவு 7 மணி முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழில் காணுங்கள்.
Reply Retweet Like
Star Sports Tamil Aug 17
அனுபவம் பேசும்! 😏😎 இந்த சீசன் இல் சொந்தமண்ணில் தங்கள் அனுபவத்தால் தங்கள் பெயரை நிலைநாட்டுவார்களா? நேரலை இரவு 7 மணி முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழில்.
Reply Retweet Like
Star Sports Tamil Aug 17
நம்ம ரத்தத்தில ஊறுன விளையாட்டு இப்போ நம்ம ஊருக்கு வருது! தமிழ் மக்களே நம்ம ஐ வரவேற்க தயாரா? படக்குழுவினர் உடன் இணைந்து உற்சாகப்படுத்துங்கள். நேரலை இன்று இரவு 7 மணி முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழில்.
Reply Retweet Like
Star Sports Tamil Aug 17
சென்னைக்கு திரும்பியுள்ள சதர்ன் டெர்பி போட்டிகள்! 😍 சொந்த மண்ணை சாதகமாக்குவார்களா அல்லது நடப்பு சாம்பியன் வெற்றியை பிடிப்பார்களா? காணுங்கள் 🔥 நேரலை இரவு 7 மணி முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழில்.
Reply Retweet Like