PuthiyathalaimuraiTV Sep 12
நாட்டை விட்டு வெளியே செல்லும் முன்பு விஜய் மல்லையா அருண் ஜெட்லியை சந்தித்ததாக வெளியான செய்தி தொடர்பாக பிரதமர் மோடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - ராகுல் காந்தி