PuthiyathalaimuraiTV Sep 12
ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக செப்.1ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த காமராஜ் என்பரின் உடலை மறு உடற்கூறு ஆய்வு செய்ய உத்தரவு ஆய்வு அறிக்கையை 4 வாரத்திற்குள் அளிக்க ஆந்திர போலீசுக்கு ஹைதராபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு