PuthiyathalaimuraiTV Sep 12
சென்னை செங்குன்றத்தில் உள்ள குட்கா குடோனில் மாதவராவிடம் 8 மணி நேரம் நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவு; முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் விசாரணை முடிந்ததும் குடோனுக்கு சிபிஐ அதிகாரிகள் மீண்டும் சீல் வைத்தனர்