PuthiyathalaimuraiTV Sep 12
ஜெயலலிதா மரணம் தொடர்பாக லண்டன், சிங்கப்பூர் மருத்துவர்களிடம் விசாரிக்க விசாரணை ஆணையம் முடிவு மருத்துவர் ரிச்சர்ட் பிலே, சிங்கப்பூர் மருத்துவர்களிடம் காணொலி காட்சி மூலம் விசாரிக்க ஆணையம் முடிவு