Twitter | Search | |
சிந்தனைவாதி
உன்னைச் சுற்றி நடப்பவைகளை சாதி,மத,சினிமா பேதமின்றி சிந்தித்தால் நீயும் சிந்தனைவாதியே🤔🤔🤔
44,721
Tweets
1,230
Following
92,378
Followers
Tweets
சிந்தனைவாதி 1m
கர்நாடக மாநிலம் உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா கோவிலில் இஸ்லாமியர்களுக்கு இஃப்தார் விருந்து😁😁😁
Reply Retweet Like
சிந்தனைவாதி 14m
-யோவ் சிந்தனை எங்கய்யா ஒரு கெட்டப்பா புறப்பட்டுட்ட?🤔 -உலகநாயகரோட செட்டப்புல போய் சிந்திக்கத்தான்😕 -கிழிஞ்சது கிருஷ்ணகிரி😁😁
Reply Retweet Like
சிந்தனைவாதி retweeted
✯சண்டியர்✯ 1h
பிரபலங்கள வெளியுலக தொடர்பில்லாம அடைச்சு வைக்கிறது பெரிய புரோக்ராமாம், இத தான் கூவத்தூர்ல TTV செஞ்சாரு.. அதுக்கு திட்னாய்ங்க.
Reply Retweet Like
சிந்தனைவாதி 51m
Replying to @balebalu
அது லூட்டி வயசுதன😁
Reply Retweet Like
சிந்தனைவாதி 3h
காஞ்சிபுரம்,செங்கல்பட்டில் கோவில் குளங்களை சுத்தம் செய்த டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை இளைஞர்கள்!👏
Reply Retweet Like
சிந்தனைவாதி 4h
SBI வங்கி உட்பட பொது துறை வங்கிகளின் லாகரில் வைக்கும் பொருட்கள் தொலைந்து போனால் நாங்கள் பொறுப்பல்ல-RBI # நீ மக்கள் வங்கியா? மக்கு வங்கியா?😁
Reply Retweet Like
சிந்தனைவாதி 4h
இந்தியாவின் நிதிபற்றாகுறை 4,49,520 கோடி-RBI # மல்லையா மாரி இன்னும் நாலு பெருகிட்ட கொடுத்து அனுப்பினா குறையாம நிறையா செய்யும் போவியா
Reply Retweet Like
சிந்தனைவாதி 5h
பாய் இன்னுமா வேகுது ..??!! # சுட்ட சிரிப்பு😁😁😁
Reply Retweet Like
சிந்தனைவாதி 5h
ஒடிஷா மாநிலம் பூரியில் புகழ்பெற்ற ஜெகன்நாதர் கோயிலின் தேர் திருவிழா இன்று தொடங்கியது🙏🙏🙏
Reply Retweet Like
சிந்தனைவாதி 5h
ஆத்தா மகமாயி! இந்தப் புள்ளைக்கு நல்ல புத்திய குடும்மா # தட்டுல விழுற சில்லறை காசும் செல்லாதுன்னுட போறாரு😁😁
Reply Retweet Like
சிந்தனைவாதி 5h
பின்லாந்தில் 7 வயதுக்கு முன் பள்ளியில் சேர்ப்பது சட்டப்படி குற்றம் # யாரப்பா இங்க அரசுப்பள்ளியில் LKG, UKG ஆரம்பிக்க போறேன்னு சொன்னது?
Reply Retweet Like
சிந்தனைவாதி retweeted
Hari Mahalingam 6h
அரைக்கிறாங்களோ இல்ல அறையில வெச்சு பூட்டுறாங்களோ,வியாபாரம் ஆகுதே. மேலைநாட்டு உடற்பயிற்சி கருவிகள் நமது அறையில் காட்சி பொருளாய் இருப்பது போல.!
Reply Retweet Like
சிந்தனைவாதி 6h
இப்படி நாடுநாடா அலையிறதுக்கு பதிலா எல்லா நாட்டுலயும் நம்ம கட்சி ஆபீஸ் ஒண்ணு திறந்திடலாம்னு இருக்கேன்😁😁😁
Reply Retweet Like
சிந்தனைவாதி 7h
அம்மாவிற்கு இருந்த துணிச்சல் எங்களுக்கு இல்லை , ஆட்சியை நடத்த பாஜகவிற்கு ஒத்துப் போகின்றோம் -திண்டுக்கல் சீனிவாசன் # பணிந்துன்னு சொல்லுங்க😁
Reply Retweet Like
சிந்தனைவாதி 7h
Replying to @PARITHITAMIL
Reply Retweet Like
சிந்தனைவாதி retweeted
தேன்மிட்டாய்🎶🎵 7h
7 மாவிலை 645 ₹ கொடுத்து வாங்கும் இ.வாய்கள் இருக்கும் ஊரில் அம்மிக்கல் விற்பது கஷ்டமா?
Reply Retweet Like
சிந்தனைவாதி 7h
GSTயால் விலை உயராது -இந்திய பொருளாதாரமேதை நிர்மலாசீதாராமன் # அடுத்து உலக பொருளாதார மேதை டமிழிசைஅக்கா சொல்லபோறத நினைச்சா வயிறு புடுங்குதுடா😁
Reply Retweet Like
சிந்தனைவாதி 7h
விவசாயிகள அரசாங்கம் கண்டுக்காம இருக்கிறதால நாளைக்கு நாம சோத்துக்கு பிச்சைதான் எடுக்கனும் அத நா இன்னைக்கே செய்யுறேன் # ரயிலில் IT ஊழியர்!
Reply Retweet Like
சிந்தனைவாதி 7h
உதவியாய் என்னோடு காலேஜ்க்கு வந்ததால இதுக்கும் அறிவு கூடிடுச்சு # கம்பன் வீட்டு கட்டு தறி மட்டும்தான் கவி பாடுமா?😁
Reply Retweet Like
சிந்தனைவாதி 8h
அடேய் விடுடா நாதாரி... # பசிக்குன்னு ரெண்டு வாய் தின்னது தப்பாடா😁😁😁
Reply Retweet Like