Twitter | Search | |
Madhiyalagan
7,459
Tweets
349
Following
210
Followers
Tweets
Madhiyalagan 15h
Replying to @Narayanan3
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன என்று தெரியுமா? இருவரும் சேர்ந்து வாழ நினைத்தாலோ அல்லது உறவு கொள்ள நினைத்தாலோ தவறில்லை என்பது தான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. அந்த தீர்ப்பு வழங்கிய நீதிமன்றத்தை உங்களால் கேள்வி கேட்க முடியுமா?
Reply Retweet Like
Madhiyalagan 15h
Replying to @HRajaBJP
கடைசிவரை உங்கள் அப்பா பெயரை சொல்லவே இல்லை. நீதிமன்றத்தில் தான் நிரபராதி என்று நிரூபிக்க ஆதாரம் முக்கியம் திரு ராஜா அவர்களே
Reply Retweet Like
Madhiyalagan 15h
Replying to @Narayanan3
உலக மகா பொய்யர் முட்டாள் உங்கள் கூட்டத்தை சார்ந்தவர்களே
Reply Retweet Like
Madhiyalagan May 17
நிதின்கட்காரி பிரதமர் என்றால் ஆதரவு: திமுக க்ரீன் சிக்னல்? இது மட்டும் உண்மை எனில் நான் இனி வரும் காலங்களில் இளைஞர்களை திமுகவிற்கு வாக்களிக்க கூற மாட்டேன்.
Reply Retweet Like
Madhiyalagan May 17
Replying to @Narayanan3
இன்னும் 6 நாட்கள் இப்படி பேசுவீர்களா? அதற்கு பிறகு எங்கு ஓடி ஒளிந்து கொள்வீர்கள் என்று தெரியாது. 2 வருடத்திற்கு முன்னாடி வரை எப்படி குட்டி போடும் பூனை போல் வீட்டிற்குள் ஒளிந்து இருந்தீர்களோ அதேபோன்ற நாள் மீண்டும் வரும்
Reply Retweet Like
Madhiyalagan May 13
முஸ்லீம் தீவிரவாதி என்று சொல்லும் போது யாரையும் புண்படுத்தாதா?
Reply Retweet Like
Madhiyalagan May 13
வயிறு எரியுதா?
Reply Retweet Like
Madhiyalagan retweeted
coooooooool May 7
Replying to @HRajaBJP
காக்கா உட்கார பனபழம் விழுந்ததா nu ஒரு பழ மொழி இருக்கு , போயிட்டு மரத்த நடுங்கடா
Reply Retweet Like
Madhiyalagan Apr 30
not able to reach ISRO layout bescom number. Once I got the line but no one responded.
Reply Retweet Like
Madhiyalagan Apr 30
நீங்களே உங்களை பெருமைபடுத்தி கொண்டதற்கு நன்றி
Reply Retweet Like
Madhiyalagan Apr 30
Replying to @DrTamilisaiBJP
குண்டு வெடிப்பை நடத்துபவரை தீவிரவாதி என்று எங்கள் ஊரில் கூறுவர். கொள்ளை அடித்தவரை கொள்ளையன் அல்லது களவாணி என்று கூறுவர். இரண்டில் எது ஆபத்தானது என்று படித்தவர்களுக்கு புரியும்
Reply Retweet Like
Madhiyalagan Apr 30
Replying to @Narayanan3
கருணாநிதி இருந்ததால் தான் பயந்து ஒளிந்து எதுவும் செய்ய முடியாத பாஜகவை தான் திரு. நாராயணன் அவர்கள் குறிப்பிடுகிறார்
Reply Retweet Like
Madhiyalagan Apr 30
அதிமுக மாதிரி அடுத்தவரின் தயவால் தண்ணீர் குடிக்கும் இயக்கமில்லை திமுக. நேராக நின்றே தண்ணீரை குடிப்போம்
Reply Retweet Like
Madhiyalagan Apr 30
திருடன் என நீ உன் பெயரை மாற்றிக்கொள்
Reply Retweet Like
Madhiyalagan Apr 30
in bikasipura there is no power from 8.15. due to rain they disconnected but rain stopped at 8.45 but still no power. I tried to reach ISRO layout bescom landline but it's busy. Please let me know when the power will come
Reply Retweet Like
Madhiyalagan Apr 27
Replying to @Narayanan3
தவறு செய்பவர்களுக்கு அதை நினைத்து பார்த்துக்கொண்டே இருந்தால் எப்படி தூக்கம் வரும். விடியற்காலை நேரம் தானாக தூங்கி விட்டு இருப்பார். 6மணி ஆனதும் யாராவது எழுப்பி விடுவார்கள். இதற்க்காக எப்பொழுதும் மக்களுக்காக உழைப்பவர் என்று கருத முடியுமா?
Reply Retweet Like
Madhiyalagan retweeted
⭐புரூஸ்லீ⭐ Apr 26
’தங்கம் வென்ற போட்டியில் கிழிந்த காலணிகளுடன் ஓடினேன்’ - தங்கமங்கை கோமதி . எம்மூட்டு புள்ளைக்கு ஒரு காலணி வாங்கித்தர துப்பில்ல படேலுக்கு 3000 கோடில சிலை கேக்குதா ...? 💦
Reply Retweet Like
Madhiyalagan Apr 21
Replying to @skpkaruna
உண்மையாக சூடு சுரனை உள்ளவன் போல்
Reply Retweet Like
Madhiyalagan Apr 21
Replying to @Narayanan3
தமிழக மக்கள் கும்பிடும் கடவுளுக்கு மாமிசம் படைக்கும் பழக்கம் உள்ளது. ஸ்டாலின் மாமிசம் உண்ணும் பழக்கம் உடையவர் அதனால் தான் கிருஷ்ணர், விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் சொல்வதில்லை
Reply Retweet Like
Madhiyalagan Apr 21
வட இந்தியர்களை தமிழகத்தை விட்டு துரத்துவோம் என்று கூறினால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
Reply Retweet Like