Twitter | Search | |
Kanimozhi (கனிமொழி)
மக்களவை உறுப்பினர், மகளிரணிச் செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம். Member of Parliament, Women's wing secretary, Dravida Munnetra Kazhagam.
1,455
Tweets
17
Following
525,767
Followers
Tweets
Kanimozhi (கனிமொழி) 22h
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை சரக்குபெட்டக பரிமாற்ற முனையமாக மாற்ற வேண்டும் என்று மக்களவையில் மத்திய அரசை வலியுறுத்தி பேசியபோது.
Reply Retweet Like
Kanimozhi (கனிமொழி) Sep 20
Replying to @KanimozhiDMK
காவல்துறையே ரவுடிகளின் கூடாரமாகி விட்டதோ என்ற ஐயம் எழுகிறது. உள்துறைக்கு பொறுப்பான முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா இல்லையா ? 2/2
Reply Retweet Like
Kanimozhi (கனிமொழி) Sep 20
தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டத்தை சேர்ந்த, செல்வன் என்பவர் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் இன்னமும் கைது செய்யப்படவில்லை. ரவுடிகளை கைது செய்ய வேண்டிய... 1/2
Reply Retweet Like
Kanimozhi (கனிமொழி) Sep 19
Good start.. Let the season be filled with
Reply Retweet Like
Kanimozhi (கனிமொழி) Sep 19
Replying to @KanimozhiDMK
மாணவர்கள் நலனுக்கு எதிரானது என்று மாநிலங்களவையில், திமுக சார்பாக நான் ஆற்றிய உரை. 2/2
Reply Retweet Like
Kanimozhi (கனிமொழி) Sep 19
பாராளுமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக பேசவே இல்லை என்று, அதிமுகவினரும், பாஜகவினரும், கட்சி மாறிச் சென்ற “திடீர் பாஜகவினரும்” பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஆகஸ்ட் 1, 2016 அன்று, தேர்வு எவ்வளவு ஆபத்தானது.... 1/2
Reply Retweet Like
Kanimozhi (கனிமொழி) Sep 19
Replying to @KanimozhiDMK
என்ற முன்னெடுப்பை தொடங்கி வைத்திருக்கிறார். இளைஞர்கள், பெண்கள் மற்றும் தமிழ்ச் சமூக நண்பர்கள் திமுகவில் சேர இந்த புதிய முயற்சியுடன் இணைந்திடுங்கள். 2/2
Reply Retweet Like
Kanimozhi (கனிமொழி) Sep 19
எல்லோரும் நம்முடன்! தமிழகத்தின் உரிமை, தமிழர்களின் சுயமரியாதை மற்றும் சமூக நீதிக்காக தொடர்ந்து பாடுபடும் இத்தருணத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையவழியாக உறுப்பினராகச் சேர பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று தலைவர் ஸ்டாலின் அவர்கள் "எல்லோரும் நம்முடன்" 1/2
Reply Retweet Like
Kanimozhi (கனிமொழி) Sep 17
Replying to @KanimozhiDMK
தமிழக முதல்வர் உடனடியாக இதில் தலையிட்டு, “சிறப்பு குழந்தைகளையும், மாற்றுத் திறன் குழந்தைகளையும்” தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க உத்தரவிட வேண்டும். 2/2
Reply Retweet Like
Kanimozhi (கனிமொழி) Sep 17
10ம் வகுப்பில் அனைத்து மாணவர்களையும் தேர்வின்றி தேர்ச்சியடைய அனுமதித்த தமிழக அரசு, “சிறப்பு குழந்தைகள்” மற்றும் “மாற்றுத் திறன்” மாணவர்கள் கொரோனா காலத்தில் தேர்வெழுத கட்டாயப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல். 1/2
Reply Retweet Like
Kanimozhi (கனிமொழி) Sep 17
மத்திய அரசு ஜி.எஸ்.டி நிலுவை தொகையை மாநிலங்களுக்கு உடனடியாக தர வேண்டும் என்று பாராளுமன்ற வளாகத்தின் உள்ளே எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டபோது Participated in a protest inside Parliament w/ opposition MPs to urge central government to clear GST dues with states
Reply Retweet Like
Kanimozhi (கனிமொழி) Sep 17
சமூகத்தின் பாலின,சாதீய,வர்க்க பேதம் என சுயமரியாதைக்கு எதிரான அனைத்து பேதங்களையும் தொடர்ந்து எதிர்த்தவர்.பெண் விடுதலைக்கு எதிரான அனைத்து விழுமியங்களையும் கேள்விக்குள்ளாக்கி தயக்கம் இல்லாமல் குரல் கொடுத்த முன்னோடி.அறிவாசான் தந்தை பெரியாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Reply Retweet Like
Kanimozhi (கனிமொழி) Sep 16
திராவிட இயக்கம் திரைப்படங்களின் வழியாக புதிய கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்றனர். The Dravidian movement used cinema as a vehicle of propaganda to take their ideology to the masses.
Reply Retweet Like
Kanimozhi (கனிமொழி) Sep 15
Happy to release ‘Karuppu Asuran’ song about periyar by for his 142nd Birthday. கைத்தடி டிவியின் ‘கருப்பு அசுரன்’ என்ற பாடலை தந்தை பெரியார் அவர்களின் 142ஆம் பிறந்தநாளுக்காக வெளியிடுவதில் மகிழ்ச்சி.
Reply Retweet Like
Kanimozhi (கனிமொழி) Sep 15
Replying to @KanimozhiDMK
அய்யா கி.ராவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். 2/2
Reply Retweet Like
Kanimozhi (கனிமொழி) Sep 15
மண்ணையும், மக்களையும் தன் எழுத்துக்களால் படம்பிடித்து, கரிசல் மண்ணின் மக்களை கவுரவப்படுத்தியவர் கி.ராஜநாராயணன். தூத்துக்குடி மாவட்டம் இடைசேவல் கிராமத்திலிருந்து, கரிசல் மொழிக்கு நாடெங்கும் பெரும் அங்கீகாரத்தை பெற்றுத் தந்தவர் கி.ரா. இன்று 99வது அகவையில் அடியெடுத்து வைக்கும் 1/2
Reply Retweet Like
Kanimozhi (கனிமொழி) Sep 15
இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு நியமித்துள்ள குழுவில் ஏன் ஒரு சிறுபான்மையினர் கூட இடம்பெறவில்லை ? சிறுபான்மையினரோ, தலித்துகளோ, இந்திய கலாச்சாரம் குறித்து பேசக்கூடாதா ? அல்லது அவர்கள் தகுதியற்றவர்களா ?
Reply Retweet Like
Kanimozhi (கனிமொழி) Sep 14
பேரறிஞர் அண்ணா அவர்களின் 112ஆம் பிறந்த நாளை முன்னிட்டு தில்லி தமிழ்நாடு இல்லத்தில் அவருடைய சிலைக்கு மரியாதை செய்தபோது. உடன் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
Reply Retweet Like
Kanimozhi (கனிமொழி) Sep 14
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று, அவரது கருத்துகளையும் லட்சியங்களையும் நினைவு கொள்வோம். Remembering Perarignar Anna on his birthday.
Reply Retweet Like
Kanimozhi (கனிமொழி) Sep 14
Replying to @KanimozhiDMK
முன்பாக நடந்த ஆர்ப்பாட்ட்டத்தில் கலந்துகொண்டேன். தமிழகம் புதிய கல்விக் கொள்கை மற்றும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்த்தில் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அணிவகுக்கும். புதிய கல்விக் கொள்கை தமிழகத்தில் அமல்படுத்தப்படுவதை திமுக எதிர்க்கும். 2/2
Reply Retweet Like