Twitter | Search | |
Edappadi K Palaniswami
Chief Minister of Tamil Nadu
999
Tweets
0
Following
36,201
Followers
Tweets
Edappadi K Palaniswami Jan 28
Replying to @EPSTamilNadu
கடைக்கோடி மக்களுக்கும் செய்தியோடு, அறிவூட்டும் அளப்பரிய தொண்டினை புரிந்து வரும் செய்தியாளர்களுக்கு எனது பாராட்டுகளை இவ்வேளையில் உரித்தாக்குகிறேன்.
Reply Retweet Like
Edappadi K Palaniswami Jan 28
சட்டமன்றம், நீதிமன்றம், நிர்வாகம் போன்ற தூண்களைக் கொண்ட ஜனநாயக மாளிகைக்கு நான்காவது தூணாக திகழ்கின்ற  பத்திரிகை துறை  பூரண சுதந்திரத்தோடு, நாட்டு மக்களுக்கு நற்பணிகளை தொடர்ந்திட, தேசிய செய்தித்தாள் தினமாகிய இந்நன்நாளில் என் உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
Reply Retweet Like
Edappadi K Palaniswami Jan 19
Replying to @VPSecretariat
I am very much thankful and encouraged by the words of His Excellency Shri Venkaiah Ji, Vice President of India. I assure to focus more on the development of Agriculture and for uplift of the down trodden.
Reply Retweet Like
Edappadi K Palaniswami Oct 28
Replying to @EPSTamilNadu
Heavy duty drilling machines and equipments have been deployed and experts from NLC, ONGC, L&T and NIT Tiruchirapalli are at site to be of guidance. Further assistance would be sought depending on the status of the rescue efforts.
Reply Retweet Like
Edappadi K Palaniswami Oct 28
Briefed Hon’ble Prime Minister ji regarding the rescue efforts underway to save child Sujith Wilson who fell into a unused borewell in Nadukattupatti village. Three Ministers have been deputed along with Fire and Rescue services, NDRF and SDRF.
Reply Retweet Like
Edappadi K Palaniswami Oct 22
Dear ji, On the happy occasion of your birthday, I have pleasure in conveying my warm wishes to you. I pray that the Almighty may grant you many more years of good health, peace and prosperity.
Reply Retweet Like
Edappadi K Palaniswami Oct 14
வறுமையை ஒழிப்பதற்கான பொருளாதார திட்டங்களை வகுத்தமைக்காக திரு.அபிஜித் பேனர்ஜி மற்றும் அவருடைய மனைவி திருமதி எஸ்தர் டூஃப்லோ ஆகிய இருவருக்கும் ‘நோபல் பரிசு’ கிடைத்ததற்கு தமிழ்நாடு மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
Reply Retweet Like
Edappadi K Palaniswami Sep 16
Dear Ji, Please accept my heartiest greetings and best wishes on the joyous occasion of your birthday. May Almighty God bless you with good health and strength to serve our Nation and the people.
Reply Retweet Like
Edappadi K Palaniswami Sep 6
05.09.2019 அன்று அமெரிக்க நாட்டின், சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள Tesla electric car நிறுவனத்தை பார்வையிட்டேன்.
Reply Retweet Like
Edappadi K Palaniswami Sep 5
அமெரிக்க நாட்டின், சான் ஹீசே நகரில் 04.09.2019 அன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில், எனது முன்னிலையில் 19 நிறுவனங்கள் சுமார் 2,300 கோடி ரூபாய் அளவிற்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்து, தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டனர்.
Reply Retweet Like
Edappadi K Palaniswami Sep 4
03.09.2019 அன்று அமெரிக்க நாட்டின், நியூயார்க் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட முதலீட்டாளர்கள் கூட்டத்தில், 16 நிறுவனங்கள் ரூபாய் 2,780 கோடி முதலீடு செய்து, தொழில் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எனது முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.
Reply Retweet Like
Edappadi K Palaniswami Sep 2
சேலம் மாவட்டம், தலைவாசலில் அமைக்கப்படவுள்ள உலகத்தரம் வாய்ந்த கால்நடைப் பூங்காவிற்கு தேவைப்படும் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள, அமெரிக்காவில் உள்ள பஃபல்லோ கால்நடை பண்ணைக்கு நேரில் சென்று பார்வையிட்டேன்.
Reply Retweet Like
Edappadi K Palaniswami Sep 2
அரசு முறை பயணமாக அமெரிக்கா நாட்டின் பஃபல்லோ நகருக்கு சென்ற போது அங்குள்ள அமெரிக்க வாழ் இந்தியர்கள் மலர்க்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Reply Retweet Like
Edappadi K Palaniswami Sep 1
தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
Reply Retweet Like
Edappadi K Palaniswami Aug 31
30.08.2019 அன்று, இங்கிலாந்து நாட்டின் சஃபோல்க் நகரில் உள்ள ஐ.பி.ஸ்விட்ச் - ஸ்மார்ட் கிரிட் நிறுவனத்திற்கு நேரில் சென்று, காற்றாலை மின் உற்பத்தி மற்றும் சூரியசக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை மின் கட்டமைப்பில் எளிய முறையில் சேர்த்திடும் வழிமுறைகள் குறித்து விரிவாக விவாதித்தேன்.
Reply Retweet Like
Edappadi K Palaniswami Aug 29
பிரேசில் நாட்டில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை போட்டியில், தங்கம் வென்று சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை இளவேனில் வளரிவான் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
Reply Retweet Like
Edappadi K Palaniswami Aug 29
இங்கிலாந்தில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணித்தர மேம்பாடுகளை கண்டறிந்து, அதனை நமது மாநிலத்தில் செயல்படுத்தும் வகையில் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தினரை சந்தித்தேன். அப்போது, சுகாதாரத்துறை தொடர்பான 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
Reply Retweet Like
Edappadi K Palaniswami Aug 29
இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் மாநகரில், 28.08.2019 அன்று லண்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.
Reply Retweet Like
Edappadi K Palaniswami Jul 26
கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள திரு பி. எஸ். எடியூரப்பா அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Reply Retweet Like
Edappadi K Palaniswami Jun 4
ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
Reply Retweet Like