Twitter | Search | |
Colors Tamil
Follow us to receive latest updates about your favourite shows & favourite stars! Facebook : Instagram :
3,431
Tweets
3
Following
20,499
Followers
Tweets
Colors Tamil 5h
வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கலர்ஸ் தமிழின் வாழ்த்துக்கள்..!! 🤩🤩  | |
Reply Retweet Like
Colors Tamil 13h
ஜாங்கிரி சேலஞ்சில் வெல்லப்போவது யார்??😂😂 கல்லாப்பெட்டி - கொஞ்சம் போட்டி நிறைய லூட்டி 😁 திங்கள் முதல் சனி வரை மாலை 6 மணிக்கு உங்கள் கலர்ஸ் தமிழில் |
Reply Retweet Like
Colors Tamil 13h
என் வாழ்கையில அருத பழசு என் பொண்டாட்டி தாங்க..!! மேடையில் காமெடி கலாட்டா செய்த ரியோ 🤣🤣 'கலாட்டா நக்ஷத்திரா விருதுகள் 2019' - வரும் ஞாயிறு இரவு 8 மணிக்கு உங்கள் கலர்ஸ் தமிழில் காணத்தவறாதீர்கள் | |
Reply Retweet Like
Colors Tamil 14h
நடிகை ஷாலினி அஜித்குமார் அவர்களுக்கு கலர்ஸ் தமிழின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!! 🎂🎂 | |
Reply Retweet Like
Colors Tamil 14h
Replying to @ColorsTvTamil
-ல் பங்குபெற தனியாகவோ அல்லது ஜோடியாகவோ ஆடிய Video Clip-ஐ .mp4 அல்லது .mov format-ல் dancevsdance@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 80561 42535 என்ற Whatsapp எண்ணுக்கோ அனுப்பவும்.
Reply Retweet Like
Colors Tamil Nov 19
உங்கள் கலர்ஸ் தமிழில் Dance vs Dance-ன் அசாத்திய வெற்றியை தொடர்ந்து.. இன்னும் பிரம்மாண்ட மேடையோடு.. பிரம்மிக்க வைக்கும் நடுவர்களோடு.. விரைவில் வருகிறது Dance vs Dance சீசன் 2..!! 💃🕺 |
Reply Retweet Like
Colors Tamil Nov 19
அனைவருக்கும் கலர்ஸ் தமிழின் இனிய ஆண்கள் தின வாழ்த்துக்கள்..!! | |
Reply Retweet Like
Colors Tamil Nov 18
நடிகர் அருண் விஜய் அவர்களுக்கு கலர்ஸ் தமிழின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!! 🎂🎂 | |
Reply Retweet Like
Colors Tamil Nov 18
சூர்யா குணமாக நேர்த்திக்கடன் செலுத்தும் ஓவியா..!! ஓவியா - திங்கள் முதல் சனி வரை மாலை 6:30 மணிக்கு உங்கள் கலர்ஸ் தமிழில் |
Reply Retweet Like
Colors Tamil Nov 18
திரைத்துறையில் சாதித்தது மட்டுமல்லாமல் கலாமின் கனவை நனவாக்க பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் நடிகர் விவேக் அவர்களுக்கு கலர்ஸ் தமிழின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..🎂🎂 | |
Reply Retweet Like
Colors Tamil Nov 18
| நான் இன்னும் முழுவதுமாக கலைஞனாகவில்லை என்பது தான் என்னுடைய கர்வமான கருத்து - 'கலாட்டா நக்ஷத்திரா விருதுகள் 2019' - வரும் ஞாயிறு இரவு 8 மணிக்கு உங்கள் கலர்ஸ் தமிழில் காணத்தவறாதீர்கள் | |
Reply Retweet Like
Colors Tamil Nov 18
விஜயலக்ஷ்மி.. என்ன பண்றீங்க..?? என் பையனை தாங்க மேய்ச்சுட்டு இருக்கேன் 😅😅 கல்லாப்பெட்டி - கொஞ்சம் போட்டி நிறைய லூட்டி 😁 திங்கள் முதல் சனி வரை மாலை 6 மணிக்கு உங்கள் கலர்ஸ் தமிழில் |
Reply Retweet Like
Colors Tamil Nov 18
மலையிலிருந்து தவறி விழும் தீரன்?? 😰😰 உத்தர காண்டம் - திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு உங்கள் கலர்ஸ் தமிழில்..!! |
Reply Retweet Like
Colors Tamil Nov 18
கலர்ஸ் கோடீஸ்வரி நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்தும் நடிகர் மனோகர்..😊😊 | | | @SNPStudioNext
Reply Retweet Like
Colors Tamil Nov 18
| 19 ஆண்டுகால வரலாற்றில் முதன்முதலாக, பிரத்யேகமாக பெண்கள் மட்டுமே பங்கேற்றுப் போட்டியிடும் தனிப்பெருமை கலர்ஸ் தமிழ் வழங்கும் ’கோடீஸ்வரி’ நிகழ்ச்சியில் இருந்தே துவங்குகிறது. | | @SPNStudiosNext
Reply Retweet Like
Colors Tamil Nov 17
சூர்யா உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றம்? ஓவியா - திங்கள் முதல் சனி வரை மாலை 6:30 மணிக்கு உங்கள் கலர்ஸ் தமிழில் |
Reply Retweet Like
Colors Tamil Nov 17
வேற வேற வேற லெவல் இது 😃😃 கல்லாப்பெட்டி - கொஞ்சம் போட்டி நிறைய லூட்டி 😁 திங்கள் முதல் சனி வரை மாலை 6 மணிக்கு உங்கள் கலர்ஸ் தமிழில் |
Reply Retweet Like
Colors Tamil Nov 17
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களுக்கு கலர்ஸ் தமிழின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!! 🎂🎂 | |
Reply Retweet Like
Colors Tamil Nov 17
நீங்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் தருணம்..🥰🥰 விரைவில்..!! 😀😀 பேரழகி - திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு உங்கள் கலர்ஸ் தமிழில் |
Reply Retweet Like
Colors Tamil Nov 17
தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்ட திகிலும், மர்மங்களும் நிறைந்த - சூப்பர் ஹிட் தொடரை உங்கள் விருப்பத்திற்காக மீண்டும் ஒளிபரப்புகிறோம்!! 'நாகினி' இன்று முதல் இரவு 7 மணிக்கு உங்கள் கலர்ஸ் தமிழில் |
Reply Retweet Like