Vivekh actor Aug 18
புரவிப் பாளையம் நாங்கள் அடிக்கடி ஷூட்டிங் செய்யும் ஊர். கோடி சுவாமிகள் வாழ்ந்து மகா சமாதியான தலம். அங்கு இயற்கையைப் பேணும் உங்களுக்கு என் பாராட்டுக்கள்!