Twitter | Search | |
This is the legacy version of twitter.com. We will be shutting it down on 15 December 2020. Please switch to a supported browser or device. You can see a list of supported browsers in our Help Center.
Vivekh actor
Actor.Padmashree awardee by indian govt.Done 500+movies.Hav done 33.23 lacs plantings so 1 cr trees.Goes by the guidance of abdul kalam ayya
7,558
Tweets
127
Following
3,947,800
Followers
Tweets
Vivekh actor 6h
பஜ்ஜி ஆயிலை பஜாஜ் ஆயிலா மாத்திட்டேண்டா என்று அன்று செய்த காமடி..இப்போது மீம்சில் ....😂😂
Reply Retweet Like
Vivekh actor Nov 27
Reply Retweet Like
Vivekh actor Nov 26
ஆம். செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்படும் பொழுதெல்லாம் கூவம் ஆறு, அரசு செலவில்லாமல் சுத்தம் ஆகி விடுகிறது. அதன்பின் அது அசுத்தப்படாமல் பார்த்துக் கொண்டாலே,நகரில் நடுவே நமக்கொரு நல்ல ஆறு கிடைக்கும்.
Reply Retweet Like
Vivekh actor Nov 25
My most favorite sports person ( soccer legend) Maradona is gone! Just 60. Too early to go! No one played like one lived like him. No one had downslide like him. Drugs dragged him down! His life is a lesson to all aspiring sports persons!
Reply Retweet Like
Vivekh actor Nov 25
Nobody likes “enemy”. But this enemy may become our good friend! I wish them both all success
Reply Retweet Like
Vivekh actor Nov 25
எப்பவோ நடிச்ச ஒரு காமெடி சீனின் ஒரு படத்த வச்சி இப்டி பின்ரீங்களேப்பா!! ஐடியா உள்ள பசங்க!!
Reply Retweet Like
Vivekh actor Nov 24
via இந்த ஜனரஞ்சகமான பேச்சைக் கேட்டால் வள்ளலார் எதற்கெல்லாம் முன்னோடி என்று தெரியும்.
Reply Retweet Like
Vivekh actor Nov 24
இந்த கொரானா காலத்தில் பல இழப்புகளை சந்தித்தாலும் எனக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம், வள்ளலார் பற்றிய புத்தகங்கள்!தமிழ் மண் தந்த மாபெரும் ஞானி! தமிழ்த் தேனை அருட்பாவில் குழைத்த தேனீ!!
Reply Retweet Like
Vivekh actor Nov 24
Reply Retweet Like
Vivekh actor Nov 23
இது போன்ற இளைஞர்களைத் தான் சுவாமி விவேகானந்தர் அறைகூவி அழைத்தார்! இவர்கள் தான் கலாம் ஐயா கண்ட கனவு நாயகர்கள்! பாராட்டுக்கள் 👏🏻
Reply Retweet Like
Vivekh actor Nov 22
சென்னை வித்யா மந்திர் பள்ளியில் லட்சுமி தரு மரங்கள் நடப்பட்டன. 500 மரங்களின் துவக்கம். Ro(ad) tree சுழற்சங்கத்திற்கு நன்றி!!
Reply Retweet Like
Vivekh actor Nov 21
A Sunday morning( raga) feel; let the past wounds heal....!
Reply Retweet Like
Vivekh actor Nov 21
Replying to @DhivyaDharshini
Thank u DD
Reply Retweet Like
Vivekh actor Nov 19
Replying to @Nazriya4U_
Thank u so much
Reply Retweet Like
Vivekh actor Nov 19
Thanks is a small word!!🙏🏼
Reply Retweet Like
Vivekh actor Nov 19
ஆம் !! நான் பிறந்தது நெல்லை (சங்கரன்கோவில்);வளர்ந்தது மதுரை! வாழ்வது சென்னை!
Reply Retweet Like
Vivekh actor Nov 19
thank you my dear Arya
Reply Retweet Like
Vivekh actor Nov 19
Reply Retweet Like
Vivekh actor Nov 19
Thank you so much vikranth
Reply Retweet Like
Vivekh actor Nov 19
Replying to @Chandrikarevati
Thanks
Reply Retweet Like